News

கானக அன்னையின் திருவிழா

மே மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கானக அன்னையின் திருவிழா இம்முறையும் சிறப்பாக நடைபெறவுள்ளது. எமது தமிழ் மக்களின் வேண்டுதலை தன் மகனிடம் கொண்டு செல்ல வேண்டிக் கண்ணீருடன் புனித அன்னையிடம் வேண்டுவதற்காக கானக அன்னை ஆலயத்தில் ஒன்று கூடுவோம்.

முந்தைய அடுத்தது