News

வெள்ளி விழா மலர் வெளியீடு

இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்த தமிழ் கத்தோலிக்க மக்களின் ஆன்மீக நலங்கருதி 1987 இல் ஆரம்பிக்கப்பட்ட எமது ஆன்மீகப்பணியகம், இவ்வாண்டோடு 25 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. இதனை முன்னிட்டு வெள்ளிவிழா மலர் பணியகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 11-08-2012 அன்று நடைபெற்ற கேவிலார் அன்னையின் பெருவிழா திருப்பலியின் பின்னர், இவ் மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது.

முந்தைய அடுத்தது