News

நம்பிக்கை ஆண்டில் கேவலார் அன்னையின் பெருவிழா<br> 10-08-2013




புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து மருதமடு அன்னையின் திருநாளில் நம் நாட்டின் நிரந்தர அமைதிக்காகவும்,
எமக்காகவும் இறைத்தந்தையை வேண்டுதல் செய்யும் பெருவிழா!











09.08.2013 வெள்ளிக்கிழமை












18.00 மணி செபமாலை பவனி (கேவலார் தொடருந்து நிலையத்திலிருந்து)
19.00 மணி மாலை நற்கருணை வழிபாடும் மரியன்னை வணக்கமும்.





10.08.2013 சனிக்கிழமை













09.00 மணி தமிழில் முதற் திருப்பலி (மெழுகுதிரி ஆலயத்தில்)
10.45 மணி திருவிழாத் திருப்பலி
14.00 மணி தமிழ் திருப்பலி (கேவலார் பேராலயத்தில்)
15.30 மணி நற்கருணை வழிபாடும் ஆசீரும்






முந்தைய அடுத்தது