News

பிரான்ஸ் லூர்து அன்னை நோக்கிய புலம் பெயர் தமிழர்களின் சர்வதேச யாத்திரை

புலம் பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ் கத்தோலிக்க மக்களை மரியன்னையின் பதியில்
ஒன்றுகூட்டி விசுவாசத்தையும் எமது உறவுகளையும் வலுப்படுத்தும் வகையில், இச்
சர்வதேச யாத்திரை பிரான்ஸ் தழிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தினால் முன்னெடுக்கப் படுகின்றது.
01.08.2013 முதல் 04.08.2013 வரை லூர்து அன்னை பதியில் தமிழில் வழிபாடுகள் நடைபெறும்.
இதில் புலம் பெயர்ந்து வாழும் கத்தோலிக்க மக்களும் பங்கெடுத்து, விசுவாச வாழ்வை வளம்படுத்த
அன்புடன் அழைக்கின்றோம்.

முந்தைய அடுத்தது