News

பணியகத்தின் புதிய மலர்கள் : இவ்வாண்டு முதல் நன்மை பெற்ற சிறார்களுக்கான அறிவித்தல்

யேர்மனியில் இவ்வாண்டு முதல் நன்மை பெற்ற சிறார்களின் புகைப்படங்களை, பணியகத்தினால் வெளியிடப்படும் தொடுவானம் சஞ்சிகையில் வெளியிட விரும்பினால் மே மாதம் 10ம் திகதிகுள்ளாக பணியகத்திற்கு கிடைக்ககூடியதாக அனுப்பிவைக்கவும்

முந்தைய அடுத்தது