தவக்கால இறை தியான வழிபாடுகள் வழிநடத்துபவர் சகோ. நீக்கலஸ் கிரோக்
சகோதரர் அவர்களால் வெளியிடப்பட்ட ‘மகிமையின் ராகங்கள்’ புதிய பாடல்கள் இணைக்கப்பட்ட MP3 Pen Drive-ஐ, ஒவ்வொரு வழிபாடும் நடைபெறும் பணித்தலத்தில், வழிபாடு முடிந்தவுடன் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
“நீங்கள் மனந்திரும்பி நற்செய்தியில் நம்பிக்கை கொள்ளுங்கள்.” — மாற்கு 1:15