News

நற்செய்தி பணியாளர் சகோதரர் நிக்கலஸ் கிசோக் அவர்களின் தவக்கால சிறப்பு இறை தியான வழிபாடுகள் 2025.


ஜெர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தால் தவக்காலத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இறைத்தியான
வழிபாடுகளில் சகோதரர் நிக்கலஸ் கிஷோக்
(கத்தோலிக்க நற்செய்தி பணியாளர் இலங்கை)
அவர்களும், அருட்தந்தை நிரூபன் தார்சீயஸ் அவர்களும், இணைந்து செய்யப்படவுள்ள சிறப்பு வழிபாடுகளில்
திருப்பலியும், இறை வார்த்தை பகிர்வும், நற்கருணை ஆராதனையும், மற்றும் ஆசீர்வாதமும் பிரதான நகரங்களில் நடைபெற உள்ளன.




இவ்வழிபாட்டில் அனைவரையும் கலந்துகொண்டு இறைவனின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொள்ளுமாறு
அன்புடன் அழைக்கிறோம்.























































































இடம் திகதி நேரம் முகவரி

Dortmund
19.03.2025
(Mittwoch)
18:00 - 20:00 St.Joseph Kirche,
Heroldstr.13,
44145 Dortmund

Düsseldorf
20.03.2025
(Donnerstag)
18:00 - 20:00 St.Elisebeth Kirche,
Vizenzplatz 1,
40211 Düsseldorf

Hannover
21.03.2025
(Freitag)
17:30 - 19:30 St. Maria Kirche,
Marschner Str.34,
30167 Hannover

Bielefeld
22.03.2025
(Samstag)
16:00 - 18:00 St.Josef Kirche,
August-Bebel Str. 09,
33602 Bielefeld

Berlin
23.03.2025
(Sonntag)
11:00 - 13:00 St. Marien Kirche,
Wrangelstr.50,
10997 Berlin

Castrop-Rauxel
24.03.2025
(Montag)
18:30 - 20:30 Herz Jesu Kirche,
Schulstr.10,
44579 Castrop-Rauxel

Neuss
25.03.2025
(Dienstag)
18:30 - 20:00 St.Babara Kirche,
Blucher Str.20,
41460 Neuss

Duisburg
26.03.2025
(Mittwoch)
18:30 - 20:00 St. Joseph Kirche,
Dellpl.20,
47051 Duisburg

Osnabrück
27.03.2025
(Donnerstag)
17:30 - 19:30 St. Josef Kirche,
Kolping Str.1,
49205 Hasbergen

Oberhausen
28.03.2025
(Freitag)
19:00 - 20:30 St. Joseph Kirche,
Lindner Str.197,
46169 Oberhausen

Mönchengladbach
29.03.2025
(Samstag)
16:00 - 18:00 St. Aloisius,
Rudolfstaße 7,
41068 Mönchengladbach

Essen
30.03.2025
(Sonntag)
09:00 - 11:00 St.Bonifatius Kirche,
Moltkestr. 111,
45138 Essen

Wuppertal
30.03.2025
(Sonntag)
18:00 - 20:00 Herz Jesu Kirche,
Hünefeldstr.52,
42285 Wuppertal

முந்தைய அடுத்தது