தூய ஆவி திருவிழிப்பு ஆராதனைப்பெருவிழா 18.05.2024 வூப்பெற்றால் நகரில்.
யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் தூய ஆவி திருவிழிப்பு ஆராதனைப்பெருவிழா 18.05.2024 வூப்பெற்றால் நகரில் ஏற்பாடு செய்துள்ளது. அதே பெந்தகோஸ்து நாளன்று நாமும் ஒன்றிணைந்து தூய ஆவியானவரை வரவேற்று அவருடைய அபிசேகத்தை பெறுவதற்காக.....