நமது பணியகத்தின் மூத்த பணியாளர் திருமதி.அன்ரனற் மேகலா அஞ்சலோ றூபின் அவர்கள் காலமானார்
மது பணியகத்தின் மூத்த பணியாளரான திருமதி.அன்ரனற் மேகலா அஞ்சலோ றூபின் அவர்கள் 18-06-2019 அன்று தனது 53 ஆம் வயதில் காலமானார் என்ற செய்தியை மிகுந்த வேதனையுடன் அறியத்தருகின்றோம். திருமதி.அன்ரனற் மேகலா அஞ்சலோ றூபின் அவர்கள் நமது பணியகத்தின் பல பணிகளில் தன்னை இணைத்து நீண்டகாலமாக ஆண்டவர் இயேசுவின் நற்செய்திப்பணியில் பணியாற்றியவரார். இவரே நமது தொடுவானம் பத்திரிகையில் விவிலிய குறுக்கெழுத்துப் போட்டி தொடங்கிய காலம் முதல் இன்றுவரை எல்லா விவிலிய குறுக்கெழுத்துப் போட்டிகளையும் தயாரித்து வழங்கியராவார்.