News

துன்புறும் இலங்கை தேசத்து மக்களுக்காக உபவாசத் தியானம் 28-04-2019

இலங்கையில் குண்டுவெடிப்புச்சம்பவங்களினால் இறந்தவர்களுக்காகவும், அவர்களை இழந்து தவிக்கும் குடும்ப உறவுகளுக்காகவும் மற்றும் பலவித காயங்களினால் வைத்தியசாலைகளில் பரிதவிப்பவர்களுக்காகவும், உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பவர்களுக்காகவும், இலங்கையில் தற்போது தோன்றியுள்ள அசாதாரண நிலைமை மாறி அமைதி திரும்ப வேண்டியும் டோட்முண்ட் நகரில் உள்ள Dreifaltigkeit Kirche, Flurstr-10, 44145 Dortmund இல் 28.4.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை

முந்தைய அடுத்தது