ஆன்ஸ்பேர்க் பணித்தளத்தின் தொடர்பாளரின் தந்தை காலமானார்
ஆன்ஸ்பேர்க் பணித்தளத்தின் தொடர்பாளர் திரு.யோய் நேசன் அவர்களின் பாசமிகு தந்தை திரு சந்தியாப்பிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை அவர்கள்17-03-2018 சனிக்கிழைமை அன்று இறைவனடி சேர்ந்தார்.இவர் கனடா நாட்டில் வசித்து வந்தார்.இவரது நல்லடக்கம் 20-03-2018 செவ்வாய்கிழமை அன்று கனடா நாட்டில் இடம் பெற்றது. இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு இவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக இறைவனை வேண்டி நிற்கின்றது.