News

கானக அன்னையின் திருவிழா

கானக அன்னையின் திருவிழா இம்முறை 28.05.2017(ஞாயிற்றுக்கிழமை)அன்று நடைபெறவுள்ளது. போர்க் காலத்தில் யேர்மன் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கிய கானக அன்னை ஊடாக, இன்று மறுவாழ்வுக் காக ஏங்கும் நம் மக்களுக்கு வழி காட்ட இறைவனிடம் வேண்ட ஒன்று கூடுவோம்.

முந்தைய அடுத்தது