நெவிகஸ் தவக்கால திருயாத்திரை -2017 சிலுவைப் பாதையும் குருத்தோலை ஞாயிறு வழிபாடும்
யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகத்தின் நெவிகஸ் தவக்கால யாத்திரை வழமைபோல இம்முறையும் 09.04.2017 அன்று நடைபெறும். தவக்காலத்தின் புனித வாரத்தை ஆரம்பிக்கும் இந்நாளில், இப் புனித யாத்திரையில் கலந்து ஆண்டவர் இயேசுவின் ஆசீரை பெற்றுச்செல்லுமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.