News

யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் ஏற்பாட்டில் தவக்கால தியானங்களும் வழிபாடுகளும்

யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் பேசும் மக்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்காக, இவ்வாண்டு பல தவக்கால தியானங்களை ஏற்பாடு செய்துள்ளது. அருட்பணி.பெனற், அருட்பணி.நிருபன் , அருட்பணி.றொசான், அருட்பணி.ஞானி ராஜ் ஆகியோரின் நெறிப்படுத்தலில் இவ் வழிபாடுகள் நடைபெறவுள்ளன. மனமாற்றத்தின் காலமாகிய இத் தவக்காலத்தில், இவ் வழிபாடுகளில் கலந்து கொண்டு ஆண்டவர் இயேசுவின் ஆசீரை பெற்று செல்லுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

முந்தைய அடுத்தது