News

நத்தார் புத்தாண்டு வழிபாட்டு நிரல் 2015 -2016

யேர்மனியின் ஒவ்வொரு பணித்தளங்களிலும் நடைபெறவுள்ள நத்தார் புத்தாண்டு வழிபாடுகள் பற்றிய விபரம் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. டோட்முண்ட் பணித்தளத்தில் திருப்பலி நேரமும் வில்லிங்கன் சுவெலிங்கன் பணித்தளத்தில் ஆலய முகவரியும் மாற்றப்பட்டுள்ளது. தயவு செய்து இத்தகவலை மற்றவர்களுக்கு அறியத்தரவும். இவ்வழிபாடுகளில் கலந்து கொண்டு ஆண்டவர் இயேசுவின் ஆசீரைப்பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முந்தைய அடுத்தது