News Image

2019-12-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

“அன்பான பிள்ளைகளே! நான் எனது மகன் இயேசுவை உங்களை ஆசீர்வதிக்க மற்றும் அவரது அன்பை வெளிப்படுத்த வானகத்திலிருந்து உங்களிடம் கொண்டு வருகிறேன். உங்கள் இதயம் சமாதானத்திற்காக ஏங்குகின்றது, இது உலகின் மிகவும் குறைந்து செல்கின்றது. ஆகவேதான் மக்கள் இறைவனை விட்டு தூரவிலகிச்செல்வதுடன், அவர்கள் ஆன்மாக்கள் நோய்வாய்ப்பட்டு ஆன்மீக இறப்புக்கு உள்ளாகின்றனர். அன்பான பிள்ளைகளே! இறைவன் உங்களை ஈடேற்றத்திற்கு அழைக்கும் வழியில் நான் உங்களோடு இருந்து வழிநடத்துவேன். எனது அழைப்பைக் கேட்பதற்கான நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.“

முந்தைய அடுத்தது