Banner Image
மாதாந்த விவிலிய அறிவுத்தேடல்

மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி

📌 போட்டி தொடர் இலக்கம்: 88

📖 திருவிவிலியப் பகுதி:
யோசுவா 3, 4, 5

📌 (சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை – அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)

திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு) நூலைப் பயன்படுத்துங்கள்.

1. கோடிட்ட இடத்தை நிரப்புக: <br><br> "யோசுவா அதிகாலையில் விழித்தெழுந்தார். அவரும் இஸ்ரயேல் மக்களனைவரும் சித்திமிலிருந்து புறப்பட்டு ----------------- வந்தடைந்தனர்."
2. "உங்களைத் தூய்மையாக்கிக்கொள்ளுங்கள். நாளை ஆண்டவர் உங்களிடையே வியத்தகு செயல்கள் புரிவார்” – இது யார் கூற்று?
3. கோடிட்ட இடத்தை நிரப்புக: <br><br> "------------------------- தூக்கிப் பிடியுங்கள். மக்கள்முன் கடந்து செல்லுங்கள்."
4. ஆண்டவர் யோசுவாவிடம் மொழிந்தது என்ன?
5. யாரிடமிருந்து இஸ்ரயேல் மக்களை ஆண்டவர் காப்பார் என்று யோசுவா சொல்கிறார்?
6. யோசுவா இஸ்ரயேல் மக்களிடம் கூறியது என்ன?
7. பாலைநிலக் கடல் எது?
8. இஸ்ரயேல் மக்கள் யோர்தான் நதியை அடைந்தவுடன் நடந்தது என்ன?
9. பன்னிரு நினைவுக் கற்கள் எதை குறிக்கிறது?
10. "உங்கள் கடவுளாகிய ஆண்டவரது பேழைக்கு முன்பாக யோர்தான் நடுவில் கடந்து செல்லுங்கள்." இது யார் கூற்று?
11. எத்தனை பேர் போருக்குத் தயாராக ஆண்டவரின் முன்னால் எரிகோ சமவெளிக்குச் சென்றனர்?
12. யோர்தானிலிருந்து எடுத்து வந்த பன்னிரு கற்களையும் யோசுவா எங்கே நாட்டினார்?
13. எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகள் உங்களிடம் ‘ஏன் இந்தக் கற்கள்?’ என்று வினவினால், அவர்களுக்கு தெரிவிக்கவேண்டியது என்ன?
14. யோசுவா இஸ்ரயேலருக்கு எங்கே விருத்தசேதனம் செய்தார்?
15. ஆண்டவரின் படைத்தலைவன் யோசுவாவிடம் கூறியது என்ன?
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media