Banner Image
மாதாந்த விவிலிய அறிவுத்தேடல்

மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி

📌 போட்டி தொடர் இலக்கம்: 54

📖 திருவிவிலியப் பகுதி:
தொடக்கநூல் 47, 48

📌 (சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை – அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)

திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு) நூலைப் பயன்படுத்துங்கள்.

1. யோசேப்பின் சகோதரர்களின் பரம்பரைத் தொழில் என்ன?
2. யோசேப்பின் சகோதரர்கள் கானான் நாட்டை விட்டு எகிப்துக்கு ஏன் வந்தார்கள்?
3. எகிப்து நாட்டின் எந்தப் பகுதியில் வாழ யோசேப்பின் சகோதரர்களை பார்வோன் பணித்தார்?
4. பார்வோன் சகோதரர்களுடன் நின்றிருந்த யோசேப்பை நோக்கி கூறியது என்ன?
5. “உமது வயதென்ன?” – பார்வோனின் இந்தக் கேள்விக்கு யாக்கோபின் பதில் என்ன?
6. கோடிட்ட இடத்தை நிரப்புக: <br><br> “------------------------ வயல்களை மட்டும் அவர் வாங்கவில்லை. ஏனென்றால், பார்வோன் அவற்றை அவர்களுக்கு மானியமாகக் கொடுத்திருந்தான்.”
7. உணவுக்கு ஈடாக எகிப்தியரிடம் யோசேப்பு கேட்டது என்ன?
8. கோடிட்ட இடத்தை நிரப்புக: <br><br> “யாக்கோபு ------------------ ஆண்டுகள் எகிப்து நாட்டில் இருந்தார்.”
9. அனைத்தையும் இழந்த எகிப்தியர் உணவுக் கேட்டு மன்றாடியபோது யோசேப்பு கூறியது என்ன?
10. யோசேப்பின் இரு மைந்தர்கள் யாவர்?
11. யாக்கோபு தன் வலக்கையை யோசேப்பின் எந்த மகனின் தலைமேல் வைத்து ஆசிவழங்கினார்?
12. யாக்கோபு தன்னை எங்கே அடக்கம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்?
13. கடவுள், லூசு என்ற இடத்தில் காட்சியளித்து யாக்கோபுக்கு அளித்த வாக்குறுதி என்ன?
14. எப்ராயிம், மனாசே ஆகியோரின் தலைமேல் கைவைத்து யாக்கோபு கூறிய ஆசிமொழி என்ன?
15. இறக்கும் தருவாயில் யாக்கோபு யோசேப்பிடம் கூறியது என்ன?
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media