News

முத்துமாநகர் பார்போற்றும் பனிமயத் தாயின் பெருவிழா

தூத்துக்குடியில் ஜூலை மாதம் 26-ஆம் தேதி பனிமயத் தாயின் பெருவிழா கொடியேற்றத் திருப்பலி ஆயர் தலைமையில் நடைபெற்றது. திருப்பலி நிறைவுபெற்றதும் அன்னையின் திருக்கொடியானது கோவில் மணிகள்,மேள தாளங்கள் முளங்க பேராலயத்தினை சுற்றி பவனியாக எடுத்துவரப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.


(ஆதாரம் : Madha TV)

முந்தைய அடுத்தது