Banner Image
மாதாந்த விவிலிய அறிவுத்தேடல்

மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி

📌 போட்டி தொடர் இலக்கம்: 151

📖 திருவிவிலியப் பகுதி:
1 சாமு 20:3 to 1 சாமு 20:42

📌 (சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை – அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)

திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு) நூலைப் பயன்படுத்துங்கள்.

1. நீ சமாதானமாகச் செல் எனக் கூறியது யார்?
2. நீ ஓடி நான் எய்கிற அம்புகளை எடுத்து வா கூறியது யார்?
3. தம் படைக் கலன்களைப் பையனிடம் கொடுத்து, இதை நகருக்கு எடுத்துச் செல் என கூறியது யார்?
4. இதோ நாளை அமாவாசை எனக் கூறியது யார்?
5. இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் சான்று பகர்வாராக என யார் கூறினார்?
6. அப்படி உனக்கு நேராது உனக்குத் தீங்கு செய்ய என் தந்தை முடிவுசெய்துள்ளார் என நான் அறிந்தால் அதை உனக்கு சொல்லாமல் இருப்பேனா என யார் கூறியது?
7. ஈசாயின் மகன் யார்?
8. ஆண்டவர் திருமுன் நீ உன் அடியானுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் பொருட்டு என்மேல் இரக்கம் வை எனக் கூறியது யார்?
9. தாவீதின் சொந்த நகர் எது?
10. சவுல் சின முற்றால் காட்டும் அடையாளம் என்ன?
11. அரசரோடு பந்தியில் இருக்கும் நாள் எனத் தாவீது கூறிய நாள் எது?
12. ஏன் ஆண்டவர் தன்னை தண்டிப்பார் என யோனத்தான் கூறினார்?
13. போய் அம்புகளை தேடி வா என கூறியது யார்?
14. நீயே என்னை கொன்றுவிடு எனத் தாவிது ஏன் கூறினார்?
15. யோனதான் தாவீதின் வீட்டாருடன் செய்த உடன்படிக்கை என்ன?
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media