Banner Image
மாதாந்த விவிலிய அறிவுத்தேடல்

மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி

📌 போட்டி தொடர் இலக்கம்: 108

📖 திருவிவிலியப் பகுதி:
நீதித் தலைவர்கள் - அதிகாரம் 9; 7 முதல் 38 வசனம் வரை

📌 (சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை – அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)

திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு) நூலைப் பயன்படுத்துங்கள்.

1. கெருசின் மலைக்கு ஏறிச் சென்றது யார்?
2. கெரிசிம் மலையில் நின்று யோத்தாம் கூறியது என்ன?
3. ஒலிவ மரத்து எண்ணையில் மதிப்பு பெறுவது எது?
4. மரங்கள் அத்தி மரத்திடம் அரசாள வரும்படி கூறிய போது அத்தி மரம் கூறியது என்ன?
5. மரங்கள் திராட்சைக் கொடி இடம் அரசாள வரும்படி கேட்டபோது கூறியது என்ன?
6. மரங்கள் முபட்புதரிடம் அரசாளக்கேட்டபோது முட்புதர் என்ன கூறியது என்ன?
7. யோத்தாம் பேசியது என்ன?
8. அபிமெலுக்கு ஆதரவாக செக்கெமின் மக்கள் செய்தது என்ன?
9. கடவுள் அபிமெலெக்கிற்கும் குடிமக்களுக்கும் இடையே என்ன செய்தார்?
10. எபெதின் மகன் பெயர் என்ன?
11. செபூல் என்பவன் யார்?
12. உன் படையை திரட்டி கொண்டு வா எனக் கூறியவன் யார்?
13. நகரின் அதிகாரி செபூல் என்ன செய்தான்?
14. நகரின் அதிகாரிசெபூல் அலமெக்குக் கூறிய ஆலோசனை என்ன?
15. நகரின் அதிகாரி செபூல் சகாலிடம் கூறியது என்ன?
Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media