News Image

இளவாலை புனித யூதாததேயு ஆலய புனித டொண் பொஸ்கோ பீடப்பணியாளர்கள் ஆண்டுவிழா

இளவாலை புனித யூதாததேயு ஆலய புனித டொண் பொஸ்கோ பீடப்பணியாளர்கள் ஆண்டுவிழா மாசி மாதம் 08ஆம் திகதி கடந்த ஞாயிற்றுகிகிழமை நடைபெற்றது.

அன்றைய தினம் காலை திருப்பலியும் தொடர்ந்து பீடப்பணியாளர்களுக்கான ஒன்றுகூடலும் கலை நிகழ்வுகளும் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றன.

ஒன்றுகூடல் நிகழ்வில் பங்குத்தந்தை அருட்தந்தை எரிக்றொசான் அவர்கள் பிரதம விருந்தினராகவும் ஆலய அருட்பணிச்சபை செயலாளர் திரு. ஜெபநேசன் மற்றும் நற்கருணைப் பணியாளர் திரு. பற்றிக் செல்லையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

முந்தைய அடுத்தது