News

வடக்கன் குளம் திருக்குடும்ப ஆலய திருவிழா


ஆகஸ்ட் 6 முதல் 15 வரை திருக்குடும்ப ஆலய திருவிழா நடைபெறவுள்ளது. கடந்த 6 வருடமாக அன்னையின் திருவிழா நிகழ்வுகளை இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பியது போல இந்த வருடமும் நேரடி ஒளிபரப்பு நடைபெறும்.
இவ்வழிபாடுகளில் கலந்து ஆண்டவரின் ஆசீரை பெறவேண்டுகின்றோம்.

இணையதள முகவரி :

www.vadavaimatha.com


முந்தைய அடுத்தது