News

கோவை மறைமாவட்டம் அதிதூதர் மிக்கேல் பேராலய திருவிழா

கோவை மறைமாவட்டம் அதிதூதர் மிக்கேல் பேராலய திருவிழா நிகழ்வுகள் கடந்த செப்டம்பர் மாதம் 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை கோவை மறைமாவட்ட முதன்மைகுரு அருட்பணி ஜான் ஜோசப் ஸ்தனிஸ் அவர்களுடன் வட்ட முதன்மைகுருவும் பங்குத்தந்தையுமான அருட்பணி மரிய ஜோசப் அவர்களும் மற்றும் அருட்பணியாளர்கள் இணைந்து இவ்விழாவை சிறப்பித்தார்கள் இறுதியில் புனிதரின் திருக்கொடி மந்தரிக்கப் பட்டு அருட்பணி ஜான் ஜோசப் ஸ்தனிஸ் அவர்ப்களால் ஏற்றப்பட்டது. ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டு இறையாசீர் பெற்று சென்றனர்.


(ஆதாரம் : Madha TV)

முந்தைய அடுத்தது