வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னையின் பெருவிழா நிகழ்வின் துவக்கம்
அன்னையின் அருள் நகராம் வேளாங்கண்ணியிலே புனித ஆரோக்கிய அன்னையின் பெருவிழா நிகழ்வின் துவக்கமாக அன்னையின் திரு உருவம் தாங்கிய திருக்கொடி இன்று (29.08.15) ஏற்றப்பட்டது . எல்லா திசை மக்களையும் வருக ! வருக !! என தம் பிள்ளைகளை அழைப்பது போன்று அன்னையின் திருக்கொடி வானில் பட்டொளி வீசி பறக்கின்றது. வாழ்க மரியே!!!