Banner Image

தேவாலய விவரம்

Düsseldorf (டுசில்டோர்ப் ) நகரில் அமைந்துள்ள இந்த நினைவுச்சின்ன பாதுகாப்பு தேவாலயம் மத்தியகாலத்தில் வாழ்ந்த துரிங்கனின் புனித எலிசபெத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தன்னலமற்ற அன்பிற்காக புகழ்பெற்ற ஒரு நிலத்தரசி. 1908–1910 ஆம் ஆண்டுகளில் Josef Kleesattel என்ற கட்டிடக் கலைஞரால் நியோ-ரோமானிய பாணியில் கட்டப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் கடுமையாக சேதமடைந்தது. பின்னர் மக்கள் முயற்சியால் மீண்டும் கட்டப்பட்டது. 1983 முதல் இது பழமையான நினைவுச்சின்னமாக பாதுகாக்கப்படுகிறது.

ஒவ்வொரு நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் Elisabethfest இல், தேவாலயம் நூற்றுக்கணக்கான ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது. இவை ஆசீர்வதிக்கப்பட்டு, பார்வையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. இது புனித எலிசபெத்தின் "ரோஜா அற்புதம்" என்ற கதையை நினைவு கூருகிறது.

முகவரி:

St. Elisebeth Kirche, Vizenzplatz 1, 40211 Düsseldorf

திருப்பலி நேரங்கள்

நாள் நேரம்
3வது வியாழன் 18.30

தொடர்பாளர்கள்

Mr.Jelin Thevathasan

தொடர்பாளர்

Mr. Milred Shantharuban

உதவி தொடர்பாளர்கள்

தேவாலய புகைப்படம்

Church Logo தேவாலயம் படம்

இடம் (Google Map)

Get In Touch

Laurentiusberg 1, 45276 Essen, Germany

info@tamilcatholicdaily.com

About Us

The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.

MAP

© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media