ஞாயிறு நற்சிந்தனை


2024-12-08








இது ஆண்டவர் இயேசுவின் அன்பை அகிலமெங்கும் பரப்பும் பணியில், யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் இணையத்தள குழுவினரின் தயாரிப்பு. கேளுங்கள் இறை அன்பால் நிரம்புங்கள். இந்நிகழ்ச்சி குறித்த உங்கள் கருத்துகளை info@tamilcatholicdaily.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அறியத்தாருங்கள்.