2026 Banneux
நெதர்லாந்து தமிழர் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம்

நெதர்லாந்து தமிழர் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் மிகுந்த மகிழ்ச்சியுடனும் அன்புடனும் உங்களை அழைக்கிறது.
இந்த ஆண்டு நடைபெறும் திருப்பயணம், பெனு திருத்தலத்தில் மருதமடு மாதாவின் அருள்மிகு வருகையால்
மிகவும் சிறப்புமிக்க புனித நிகழ்வாக அமைகிறது.
மருதமடு மாதா சிற்றாலயத்தின் அர்ச்சிப்பு மற்றும் ஆசீர்வாத நிகழ்வு இம்முறை திருப்பயணத்தின் ஆன்மீக மகிமையை மேலும் உயர்த்தும் அரிய நிகழ்வாக அமைகிறது.
அன்னை மரியாவின் அருளும் ஆசீர்வாதமும் பெற உங்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
காலை 10.00 மணி:
குணமாக்கும் நற்கருணை ஆராதனை
வழிபாடு நடத்துபவர்:
அருட்பணி போல் றொபின்சன் அடிகளார்
(திருமலை மறைமாவட்ட குருமுதல்வர்)
மதியம் 12.30 மணி:
அன்னையின் புனித நீர் ஊற்றை நோக்கி மெழுகுதிரி பவனி
மாலை 15.30 மணி:
மருதமடு அன்னை சிற்றாலயம் அர்ச்சிப்பும் திருநாள் திருப்பலியும்
தலைமை:
அருட்பணி ஜெபரட்ணம் அடிகளார்
மாலை 19.00 மணி:
பெனுத்தாய் காட்சி கொடுத்த சிற்றாலயத்தில் திருப்பலி
மாலை 20.30 மணி:
இளையோருக்கான ஆராதனை
வழிநடத்துபவர்: அருட்பணி போல் றொபின்சன் அடிகளார்
The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.
© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media