உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். (மாற்கு 16:15)
என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன. (யோவான் 10:27)
யேர்மன் ஆன்மீகப்பணியகத்தின் நாளாந்த நற்சிந்த்னைகளில் ஒலிபரப்பாகும் பாடல்களை இங்கே கேட்கலாம். திருவழிபாட்டு காலங்களுக்கேற்பவும் திருப்பலி வாசங்களுக்கேற்பவும் இங்கே பாடல்கள் ஒலிபரப்பாகும்