ஆறுதலின் நேரம்
2017-12-09


வானலைகளில் ஆறுதலின் நேரம்

எமது இந்த வாராந்த வானொலி நிகழ்ச்சி சனிக்கிழமைதோறும் ஐரோப்பிய நேரப்படி மதியம் 12.00மணிக்கு ஐரோப்பிய வானொலியில் (ETR) ஒலிப்ரப்பாகின்றது.

மேலும் அருள்வாக்கு இணையதள வானொலியில் (www.arulvakku.com) ஆறுதலின் நேரம் இந்திய நேரப்படி சனிக்கிழமை காலை 6.00 மணி, மாலை 6.00 மணி மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி, மாலை 6.00 மணி ஆகிய நேரங்களில் ஒலிப்ரப்பாகின்றது.