என் ஆட்சி வரும்போது நீங்கள் என்னோடு பந்தியில் அமர்ந்து உண்டு குடிப்பீர்கள்; இஸ்ரயேலின் பன்னிரு குலத்தவருக்கும் தீர்ப்பு வழங்க அரியணையில் அமர்வீர்கள்.
(லூக்கா 22:30)

ஏனோக்கு

ஏனோக்கு முந்நூறு ஆண்டுகள் கடவுளோடு நடந்தான். ஏனோக்கு மொத்தம் முந்நூற்று அறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தான். ஏனோக்கு கடவுளோடு நடந்து கொண்டிருந்தான். பின்பு அவனைக் காணவில்லை. ஏனெனில் கடவுள் அவனை எடுத்துக்கொண்டார்.
(ஆதியாகமம் 5:22-24)

நோவா

தம் காலத்தவருள் நோவா நேர்மையானவராகவும், குற்றமற்றவராகவும் இருந்தார். நோவா கடவுளோடு நடந்தார்.
(ஆதியாகமம் 6:9)அருட்பணி.லோரன்ஸ் அடிகளாரைத் தொடர்புகொள்ள

Divine Retreat Centre,
34, Old Park Road,
Chundikuli, Jaffna,
Sri Lanka
TP: 0094-(0)21-2228056


இறைத்தியான இல்ல வழிபாட்டுப் பாடல்கள்

MP3 வடிவம்

PDF வடிவம்
திருப்பலிகளும் குணமாக்கல் வழிபாடுகளும்


ஒலிப்பதிவுகள்

குணமாக்கல் வழிபாடு - 2013
எசன்

குணமாக்கல் வழிபாடு - 2013
டோட்முண்ட்

குணமாக்கல் வழிபாடு- 2013
பிரேமன்காணொளிப் பதிவுகள்

குணமாக்கல் வழிபாடு எசன்
16-02-2013

குணமாக்கல் வழிபாடு டோட்முண்ட்
17-02-2013குணமாக்கல் வழிபாடு முன்சன்
15-03-2013குணமாக்கல் வழிபாடு டுசில்டோர்ப்
23-03-2013குணமாக்கல் வழிபாடு பிரேமன்
22-02-2013குணமாக்கல் வழிபாடு கம்பேர்க்
31-03-2013உயிர்த்த ஞாயிற்றுத் திருப்பலி- கம்பேர்க்
31-03-2013
யாழ் தியான இல்லத்தின் இயக்குனர் அருட்பணி.லோறன்ஸ் அடிகளாருடனான நேர்காணல்.