ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.


இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

வழங்குபவர்

Rev.Fr.Vedha Bodhaga Sahaya Selvaraj (OFM Cap)
Burkina Faso, West Africa.
Email: vedasahayam1982@gmail.com

திகதி ஆண்டு ஞாயிறு வாசகங்கள் தலைப்பு மேலும்
2017-12-10முதலாம் திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறுஏசாயா 40:1-5, 9-11
2பேதுரு 3:8-14
மாற்கு 1:1-8
பாலைவனத்திலிருந்து ஒரு குரல்
2017-11-12முதலாம் பொதுக்காலம் முப்பத்திரெண்டாம் ஞாயிறுசாலமோனின் ஞானம் 6:12-16
1தெசலோனிக்கர் 4:13-18
மத்தேயு 25:1-13
ஞானம் மனிதரைத் தேடுகின்றதா? மனிதர்கள் ஞானத்தை தேடுகின்றனரா?
2017-10-29முதலாம் பொதுக்காலம் முப்பதாம் ஞாயிறுவிடுதலைப்பயண நூல் 22:21-27
1தெசலோனிக்கர் 1:5-10
மத்தேயு 22:34-40
கண்ணீரால் கடவுளை வெல்வோமா!
2017-10-22முதலாம் பொதுக்காலம் இருபத்தொன்பதாம் ஞாயிறுஏசாயா 45: 1, 4-6
1தெசலோனிக்கர் 1:1-5
மத்தேயு 22:15-21
என் வாழ்க்கைக்கு தேவை பணமா? கடவுளா? நான் யரைச் சார்ந்து இருக்கின்றேன்
2017-10-15முதலாம் பொதுக்காலம் இருபத்தெட்டாம் ஞாயிறுஏசாயா 25: 6-10
பிலிப்பியர் 4:12-14, 19-20
மத்தேயு 22:13-14
அழைக்கப்பட்டவர்கள் அறிவாளிகளா? சோம்பேரிகளா?
2017-10-08முதலாம் பொதுக்காலம் இருபத்தேழாம் ஞாயிறுஏசாயா 5: 1-7
பிலிப்பியர் 4:6-9
மத்தேயு 21:33-43
என்னிடம் இருப்பது நம்பிக்கையா? துரோகமா?
2017-10-01முதலாம் பொதுக்காலம் இருபத்தாறாம் ஞாயிறுஎசேக்கியேல் 18:25-28
பிலிப்பியர் 2:1-11
மத்தேயு 21:21-32
எனது சொல்லும்... எனது செயலும்...
2017-07-30முதலாம் பொதுக்காலம் பதினேழாம் ஞாயிறு1 அரசர்கள் 3:5, 7-12
உரோமையர் 8:28-30
மத்தேயு 13:44-52
கனவுகள் உண்மையானால்…
2017-07-23முதலாம் பொதுக்காலம் பதினாறாம் ஞாயிறுசாலமோனின் ஞானம் 12:13,16-19
உரோமையர் 8:26-27
மத்தேயு 13:24-43
விண்ணரசு மண்ணரசு ஆகுமா?
2017-07-16முதலாம் பொதுக்காலம் பதினைந்தாம் ஞாயிறுஏசாயா 55:10-11
உரோமையர் 8:18-23
மத்தேயு 13:1-23
வார்த்தையின் பலம்
2017-07-09முதலாம் பொதுக்காலம் பதிநான்காம் ஞாயிறுசெக்கரியா 9:9-10
உரோமையர் 8: 9, 11-13
மத்தேயு 11:25-30
உமது திருவுளம் நிறைவேற்ற…
2017-07-02முதலாம் பொதுக்காலம் பதிமூன்றாம் ஞாயிறு2 அரசர் 4:8-11, 14-16
உரோமையர் 6:3-4, 8-11
மத்தேயு 10:37-42
விரும்பி துன்பப்பட்டால் விரும்பியதை அடையலாம்
2017-06-25முதலாம் பன்னிரென்டாம் ஞாயிறு – முதலாம் ஆண்டுஎரேமியா 20: 10-13
உரோமையர் 5:12-15
மத்தேயு 10:26-33
துன்ப நேரத்தில் தைரியமாக…
2017-06-18முதலாம் ஆண்டவரின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாஇணைச்சட்ட நூல் 8:2-3, 14-16
1 கொரிந்தியர் 10:16-17
யோவான் 6:51-58
நற்கருணை இயேசுவின் பிரசன்னமா? அல்லது சாத்தானின் பிரசன்னமா? நமது உள்ளம் தெளிந்த நீரோடையா? அல்லது அழுக்குகள் நிறைந்த சாக்கடையா?
2017-06-11முதலாம் மூவொரு இறைவனின் பெருவிழாவிடுதலைப் பயணம் 34:4-6,8-9
2 கொரிந்தியர் 13:11-13
யோவான் 3:6-18
கடவுள் உங்களோடு இருப்பாராக!
2017-06-04முதலாம் தூய ஆவியானவரின் பெருவிழாதிருத்தூதர் பணி 02:1-11
கொரிந்தியர் 12:3-7,12-13
யோவான் 20:19-23
எதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கின்றோம்? எதையெல்லாம் அறிந்து வைத்திருக்கின்றோம்?
2017-05-28முதலாம் ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா திருத்தூதர் பணி 01:1-11
எபேசியர் 1:17-23
மத்தேயு 28:16-20
உனது வீடு: பங்களாவா? ஓலைக் குடிசையா? தெரு வீதியா?
2017-05-21முதலாம் பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறுதிருத்தூதர் பணி 08:5-8,14-17
1பேதுரு 3:15-18
யோவான் 14:15-21
தீமை செய்து துன்புறுவதை விட நன்மை செய்து துன்புறுவது மேல்
2017-05-14முதலாம் பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறுதிருத்தூதர் பணிகள் 6:1-7
1 பேதுரு 2:4-9
யோவான் 14:1-12
நான் இருக்கும் இடத்திலே நீங்களும் இருப்பீர்கள்
2017-05-07Aபாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறுதிருத்தூதர் பணிகள் 2:14, 36-41
1 பேதுரு 2:20-25
யோவான் 10:1-10
ஆடுகளும் – ஆயர்களும்
2017-04-23Aஉயிர்ப்பு காலத்தின் இரண்டாம் ஞாயிறு (A)திருத்தூதர் பணிகள் 2:42 – 47
1 பேதுரு 1: 3-9
யோவான் 20:19-31
உறவுகளை உற்சாகப்படுத்துவோம்
2017-04-16முதலாம் உயிர்ப்பு பெருவிழாதொ.நூல் 1:1 2:2, வி.ப 14:15 15:1, ஏசா 55:1-11,பாரு3:9-15,32 4:4, உரோ6:3-11
கொலோசையர் 3:1-4 திருத்தூதர் பணி 10:34, 37-43
மத் 28:1-10, யோவான் 20:1-9
புதிய வாழ்வு வேண்டுமா? ஐ சி யு – வுக்கு செல்லுவோம்
2017-04-14முதலாம் புனித வெள்ளி முதலாம் ஆண்டுஏசாயா 52:13-53:12
எபிரேயர் 4:14-16;5:7-9
யோவான் 18:1-19,42
யாரெல்லாம் இயேசுவின் அன்பு சீடர்கள்
2017-04-13முதலாம் பெரிய வியாழன் முதலாம் ஆண்டுவிடுதலைப்பயனம் 12:1-8, 11-14
1 கொரிந்தியர் 11:23-26
யோவான் 13:1-15
நான் செய்தது போல நீங்களும் செய்யுங்கள்.
2017-04-09முதலாம் குருத்து ஞாயிறு முதலாம் ஆண்டுஏசாயா 50:4-7
பிலிப்பியர் 2:6-11
மத்தேயு 26:14,27:66
அவமானங்களே வெற்றியின் படிக்கட்டுகள்
2017-04-02முதலாம் தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு (A)எசேக்கியேல் 37:12-14
உரோமையர் 8:8-11
யோவான் 11:1-45
கல்லறை நமது வாழ்வின் தொடக்கமா? முடிவா?
2017-03-26Aதவக்காலத்தின் நான்காம் ஞாயிறு (A )1சாமுவேல் 16:1,6-7,10-13
எபேசியர் 5:8-14
யோவான் 9:1-41
பார்வையால் பாவிகளானோம்!
2017-03-19முதலாம் தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு (A)விடுதலைப்பயணம் 17:3-7
உரேமையர் 5:1-2,5-8
யோவான் 4:5-42
தாகமாய் இருக்கிறேன்...
2017-03-12Aதவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு (A)தெடக்கநூல் 12:1-4
2 திமொத்தேயு 1:8-10
மத்தேயு 17:1-9
மாற்றங்கள் வாழ்க்கையை அழகுபடுத்துகின்றன!
2017-03-05Aதவக்காலத்தின் முதலாம் ஞாயிறு (A)ஆதியாகமம் 2:7-9,3:1-7
உரோமையர் 5:12-19
மத்தேயு 4:1-11
ஆசைகள் + சோதனைகள் = பாவம்
2017-02-26Aபொதுக்காலம் எட்டாம் ஞாயிறுஏசாயா 49:14-15
1கொரிந்தியர் 4:1-5
மத்தேயு 6:24-34
நம்முடைய கடவுள் கவலைப்படும் கடவுள்