ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.


இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho . Milan . Italy
Email: srmerina31@gmail.com

திகதி ஆண்டு ஞாயிறு வாசகங்கள் தலைப்பு மேலும்
2018-02-18Bதவக்காலத்தின் முதல் ஞாயிறு தொடக்க நூல். 9:8-15
பதிலுரைப்பாடல்: திபா: 25:4-9
1 பேதுரு 3: 18 – 22
மாற்கு : 1: 12-15
ஏதேன் வனமா? பாலை வனமா?
2018-02-11Bஆண்டின் பொதுக்காலம் ஆறாம் வாரம்லேவியர் 13,1-2.44-46
1கொரிந்தியர் 10,31-11,1
நற்செய்தி: மாற்கு 1,40-45
நன்மையைத் தேடி நாடி ஓடு
2018-02-04Bபொதுக்காலம் 5வது வாரம்யோபு 7: 1-4,6-7
1 கொரி 9: 16-19, 22-23
மாற்கு 1: 29-39
இலக்கை நோக்கிய பயணம்