திகதி | ஆண்டு | ஞாயிறு | வாசகங்கள் | தலைப்பு | மேலும் |
2016-10-16 | C | ஆண்டின் பொதுக்காலம் இருபத்தொண்பதாம் ஞாயிறு | விடுதலைப்பயணம் 17: 8-13 2 திமோத்தேயு 3: 14; 4: 2 லூக்கா 18: 1-8 | முழு நம்பிக்கையோடு செபிக்க வேண்டும் |  |
2016-10-09 | C | ஆண்டின் பொதுக்காலம் இருபத்தெட்டாம் ஞாயிறு | 2 அரசர் 5: 14-17 2 திமோத்தேயு 2: 8-13 லூக்கா 17: 11-19 | நன்றியுள்ளவர்களாக வாழ அழைப்பு |  |
2016-10-02 | C | ஆண்டின் பொதுக்காலம் இருபத்தேழாம் ஞாயிறு | அபாகூக் 1: 2-3; 2: 2-4 2 திமோத்தேயு 1: 6-8, 13-14 லூக்கா 17: 5-10 | விசுவாசத்தை அதிகமாக்கும் |  |
2016-09-25 | C | ஆண்டின் பொதுக்காலம் இருபத்தாறாம் ஞாயிறு | ஆமோஸ் 6: 1, 4-7 1 திமோத்தேயு 6: 11-16 லூக்காஸ் 16: 19-31 | ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண |  |
2016-09-18 | C | ஆண்டின் பொதுக்காலம் இருபத்தைந்தாம் ஞாயிறு | ஆமோஸ் 8: 4-7 1 திமோத்தேயு 2: 1-8 லூக்காஸ் 16: 1-13 | பகிர்வோம் பரலோக மாட்சி பெற |  |
2016-09-11 | c | ஆண்டின் பொதுக்காலம் இருபத்திநான்காம் ஞாயிறு | விடுதலைப்பயணம் 32: 7-11, 13-14 1 திமோத்தேயு 1: 12-17 லூக்காஸ் 15: 1-10 (சுருக்கமான நற்செய்தி) | மனமாறி புதுவாழ்வு வாழ |  |
2016-09-04 | C | ஆண்டின் பொதுக்காலம் இருபத்தி மூன்றாம் ஞாயிறு | சாலமோன் ஞான நூல் 9: 13-18 பிலமோன் 9-10, 12-17 லூக்கா நற்செய்தி 14: 25-33 | கடவுளை அடைய என்ன வழி |  |
2016-08-28 | C | ஆண்டின் பொதுக்காலம் இருபத்திரெண்டாம் ஞாயிறு | சீராக் ஞானநூல் 3: 1720, 28-29 எபிரேயர் 12: 18-19, 22-24 லுக்காஸ் 14: 1, 7-14 | தாழ்ச்சி உள்ளவர்களாய் வாழ்வோம் |  |
2016-08-21 | C | ஆண்டின் பொதுக்காலம் இருபத்தோராம் ஞாயிறு | எசாயா 66: 18-21 எபிரேயர் 12: 5-7, 11-13 லூக்காஸ் நற்செய்தி 13: 22-30 | இடுக்கமான வாயில் |  |
2016-08-14 | C | ஆண்டின் பொதுக்காலம் இருபதாம் ஞாயிறு [நீதியின் ஞாயிறு] | எரேமியா 38: 4-6, 8-10 எபிரேயர் 12: 1-4 லூக்காஸ் நற்செய்தி 12: 49-53 | உண்மையான சீடத்துவம் எது? |  |
2016-08-07 | C | ஆண்டின் பொதுக்காலம் 19 ம் ஞாயிறு | சாலமோன் ஞான நூல் 18: 6-9 எபிரேயர் 11: 1-2, 8-12 லூக்காஸ் நற்செய்தி 12: 32-48 | விழிப்போடும், நம்பிக்கையோடும் காத்திருத்தல் |  |
2016-07-31 | C | ஆண்டின் பொதுக்காலம் 18 ம் ஞாயிறு | சஉ 1:2, 2:21-23 கொலோ 3:1-5, 9-11 லூக் 12:13-21 | பகிர்ந்து வாழ |  |