திகதி | ஆண்டு | ஞாயிறு | வாசகங்கள் | தலைப்பு | மேலும் |
2018-05-06 | B | உயிர்ப்புக் காலம் அறாம் ஞாயிறு | முதல் வாசகம் : திருப்பணிகள் 10: 25-26. 34-35.44-48 இரண்டாம் வாசகம் : 1 யோவான் 4:7-10 நற்செய்தி : யோவான் 15:9-17 | என் அன்பில் நிலைத்திருங்கள் |  |
2018-04-22 | B | உயிர்ப்புக் காலம் நான்காம் ஞாயிறு | முதல்வாசகம் :திருத்தூதர் பணிகள் 4:8-12 இரண்டாம் வாசகம் : 1யோவான் 3:1-2 நற்செய்தி வாசகம் : 10:11-18 | என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன |  |
2018-04-08 | B | உயிர்ப்புக் காலம் இரண்டாம் ஞாயிறு/ இறை இரக்க ஞாயிறு | முதல்வாசகம் : திருததூதர் பணிகள் 4:32-35 இரண்டாம் வாசகம் : 1யோவான் 5:1-6 நற்செய்தி வாசகம் : யோவான் 20:19-31 | கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும் |  |
2018-04-01 | B | பாஸ்கா ஞாயிறு | முதல்வாசகம் : திருத்தூதர் பணிகள் 10: 34,37-43 இரண்டாம் வாசகம் : கொலைசையர் 3:1-4 நற்செய்தி வாசகம்: யோவான் :20:1-9 | கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர் |  |
2018-03-25 | B | ஆண்டவருடைய திருப்பாடுகள் குருத்து ஞாயிறு | முதல்வாசகம் : எசாயா 50: 4-7 இரண்டாம் வாசகம் : பிலிப்பியர் 2: 6-11 நற்செய்தி வாசகம் : மாற்கு 14:1 15:47 | ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன் |  |
2018-03-18 | B | தவக்காலம் ஐந்தாம ஞாயிறு | முதல்வாசகம் : எரேமியா 31:31-34 இரண்டாம் வாசகம் : எபிரேயர் 5: 7-9 நற்செய்தி வாசகம் : யோவான் 12:20-33 | நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள் |  |
2018-03-04 | B | தவக்காலம் மூன்றாம் ஞாயிறு | முதல்வாசகம் : விடுதலை பயணம் 20:1-17 இரண்டாம் வாசகம் : 1 கொரிந்தியர் 1: 22-25 நற்செய்தி வாசகம் : யோவான் 2 :13-25 | உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும் |  |
2018-02-18 | B | தவக்காலம் முதல் ஞாயிறு | முதல் வாசகம் தொடக்கநூல் 9: 8-15 இரண்டாம் வாசகம் 1 பேதுரு 3:18-22 நற்செய்தி வாசகம் மாற்கு 1:12-15 | மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள் |  |
2018-02-11 | B | பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு | முதல்வாசகம் : லேவியர் 13:1-2,44-46 இரண்டாம் வாசகம் : 1 கொரிந்தியர் 10:31, 11:1 நற்செய்தி வாசகம் : மாற்கு1:40-45 | நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக |  |
2018-02-04 | B | பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு | முதல்வாசகம் : யோபு 7: 1-4, 6-7 இரண்டாம் வாசகம் : 1 கொரிந்தியர் 9:16-19,22-23 நற்செய்தி வாசகம் : மாற்கு 1:29-39 | இயேசு அவர் அருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார் |  |
2018-01-28 | B | பொதுக் பாலம் நான்காம் ஞாயிறு | முதல் வாசகம் : இணைசசட்ட நூல் 18:15-20 இரண்டாம் வாசகம் : 1 கொரிந்தியர் 7: 32-35 நற்செய்தி வாசகம் : மாற்கு 1:21-18 | என்னுடைய வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன் |  |
2018-01-21 | B | பொதுக்காலம் மூனறாம் ஞாயிறு | முதல் வாசகம்: யோனா 3:5.10 இரண்டாம் வாசகம் : 1 கொரிந்தியர் 7: 29-31 நற்செய்தி வாசகம்: மாற்கு 1:4-20 | கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார் |  |
2018-01-14 | B | பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு | முதல்வாசகம் : 1 சாமமூவேல் 3:3-10,19 இரண்டாம் வாசகம் : 1 கொரிந்தியர் 6: 13-15, 17-20 நற்செய்தி வாசகம் : யோவான் 1:35-42 | ஆண்டவர் அவனோடு இருந்தார் |  |
2018-01-07 | B | ஆண்டவரின் திருக்காட்சி | முதல்வாசகம் : எசாயா 60: 1-6 இரண்டாம் வாசகம் : எபிசேயர் 3: 2-3, 5-6 நற்செய்தி வாசகம் : மத்தேயு 2:1-12 | ஆண்டவர் உன்மீது எழுந்தருள்வார் |  |
2017-12-31 | B | திருக் குடும்ப திருவிழா | முதல் வாசகம் : தொடக்கநூல் 15: 1-6, 21:1-3 இரண்டாம் வாசகம்: எபிரேயர் 11: 8, 11-12, 17-19 நற்செய்தி வாசகம் : லூக்கா 2: 22-40 | ஆபிரகாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார் |  |
2017-12-25 | B | கிறிஸ்து பிறப்பு | முதலாம் வாசகம் : எசாயா 52:7-10 இரண்டாம் வாசகம் : எபிரேயர் 1: 1-6 நற்செய்தி வாசகம் : யோவான் 1: 1-18 | ஒளியான இறைவன் |  |
2017-12-24 | B | திருவருகைக் காலம் 4 ஆம் வாரம் | முதல் வாசகம் : 2 சாமூவேல் 7:1-5, 8b-12, 14-16 இரண்டாம் வாசகம் : உரோமையர் 16:25-27 நற்செய்திவாசகம் ; லூக்கா 1:26-38 | ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் |  |
2017-12-17 | B | திருவருகைக் காலம் 3ஆம் ஞாயிறு | முதலாம் வாசகம்: எசாயா 61:1-2a, 10-11 இரண்டாம் வாசகம் : 1 தெசலோனிக்கர் 5: 16-24 நற்செய்தி வாசகம் : யோவான் 1: 6-8, 19-28 | உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்குரியவர் |  |
2017-12-10 | B | திருவருகைக் காலம் 2 ஆம் ஞாயிறு | முதல் வாசகம் : எசாயா 40:1-5, 9-11 இரண்டாம் வாசகம் : 2 பேதுரு 3: 8-14 நற்செய்தி வாசகம் :மாற்கு 1:1-8 | ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள் |  |
2017-12-03 | B | திருவருகைக் காலம் 1ஆம் வாரம் | முதல்வாசகம் - எசாயா 63: 16b-17, 64: 1, 3b-8 இரண்டாம் வாசகம் - 1 கொரிந்தியர் 1: 3-9 நற்செய்தி வாசகம் - மாற்கு 13: 33-37 | நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப் போகின்றோம் |  |
2017-11-26 | A | கிறிஸ்து அரசர் பெருவிழா | முதலாம் வாசகம் : எசாயா 34: 11-12, 15-17 இரண்டாம் வாசகம் : 1 கொரிந்தியர் 15: 20-26, 28 நற்செய்தி வாசகம் : மத்தேயு 25: 31-46 | காணாமல் போனதைத் தேடுவேன் |  |
2017-11-19 | A | பொதுக்காலம் 33 ஆம் வாரம் | முதலாம் வாசகம் : நீதிமொழிகள் 31: 10-13, 19-20, 30-31 இரண்டாம் வாசகம் : 1 தெசலோனிக்கர் 5: 1-6 நற்செய்தி வாசகம்: மத்தேயு 25; 14-30 | நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள் |  |
2017-11-12 | A | பொதுக்காலம் 32 அம் வாரம் | முதல் வாசகம் : சாலமோன் ஞானம் 6: 12-16 இரண்டாம் வாசகம் : 1 தெசலோனிக்கர் 4: 13-18 நற்செய;தி வாசகம் : மத்தேயு: 25: 1-13 | எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம் |  |
2017-10-22 | A | பொதுக்காலம் 29 ஆம் வாரம் | முதல்வாசகம் : எசாயா 45: 1, 4-6 இரண்டாம வாசகம் : 1 தெசலோனிக்கர் 1: 1-5a நற்செய்தி வாசகம் : மத்தேயு 22:15-21 | நானே ஆண்டவர், வேறு எவரும் இல்லை |  |
2017-10-15 | A | பொதுக்காலம் 28 ஆம் வாரம் | முதல் வாசகம் : எசாயா 25: 6-10a இரண்டாம வாசகம் : பிலிப்பியர் 4 :12-14,19-20 நற்செய்தி வாசகம் : மத்தேயு 22:1-14 | உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார் |  |
2017-10-08 | A | பொதுக்காலம் 27 ஆம் ஞாயிறு | முதலாம் வாசகம்: எசாயா 5: 1-7 இரண்டாம் வாசகம்: பிலிப்பியர்:4: 6-9 நற்செய்தி வாசகம் : மத்தேயு : 21: 33-43 | அமைதியை அருளும் கடவுள் உங்களோடிருப்பார் |  |
2017-09-10 | A | பொதுக் காலம் 23 ஆம் ஞாயிறு | முதல் வாசகம் : எசேக்கியல் 33: 7-9 இரண்டாம் வாசகம் : உரோமையர் 13: 8-10 நற்செய்தி :மத்தேயு 18: 15-20 | அவர்களிடையே நான் இருக்கின்றேன் |  |
2017-09-03 | A | பொதுகாலம் 22 ஆம் வாரம் | எரோமியா 20: 7-9 உரோமையர் 12:1-2 மத்தேயு:21-27 | கடவுளுக்கு உகந்த தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள் |  |
2017-08-27 | A | பொதுக்காலம 21 ஆம் வாரம் | எசாயா 22 : 19-23 இரண்டாம் வாசம் 11: 33-36 மத்தேயு 16: 13-20 | நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள் |  |
2017-08-13 | A | பொதுக்காலம் 19 ஆம் வாரம் | 1 அரசர்கள் 19: 9a, 11-13a உரோமையர் 9: 1-5 மத்தேயு 14: 22-33 | நம்பிக்கை குன்றியவனே |  |
2017-07-30 | A | பொதுக்காலம் 17ஆம் வாரம் | 1 அரசர்கள் 3: 5, 7-12 உரோமையர் 8: 28-30 மத்தேயு 13: 44-52 | உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் |  |
2017-07-08 | A | பொதுக்காலம் 14 ஆம் வாரம் | செக்கரியா 9: 9-10 உரோமையர் 8: 9, 11-12 மத்தேயு 11: 25-30 | நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் |  |
2017-07-02 | A | பொதுக்காலம் 13ஆம் வாரம் | 2 அரசர்கள் 4:8-11, 14-16a உரோமையர் 6:3-4, 8-11 மத்தேயு 10:37-42 | "நம்மிடம் அடிக்கடி வரும் ஆண்டவரின் அடியவர் புனிதர் " |  |
2017-05-07 | A | பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு | திருத்தூதர் பணிகள் 2:14a,36-41 முதல் பேதுரு 2: 20b-25 யோவான் 10;1-10 | நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை |  |
2017-04-30 | A | பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு | திருத்தூதர் பணிகள் 2:14, 22-23 முதல் பேதுரு 1: 17-21 லூக்கா 24:13-35 | நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன் |  |
2017-04-23 | A | இறை இரக்கத்தின் பெருவிழா | திருத்தூதர் பணிகள் 2:42-47 முதல் பேதுரு 1:3-9 யோவான் 20;19-31 | நம்பிக்கைக் கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர் |  |
2017-04-16 | A | ஆண்டவரின் உயிர்ப்பு ஞாயிறு | திருத்தூதர் பணிகள் 10: 34a, 37-43 கொலோசையர் 3:1-4 யோவான் 20:1-9 | கிறிஸ்து உங்களுக்கு வாழ்வு அளிப்பவர் |  |
2017-04-09 | A | ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு | எசாயா 50: 4-7 பிலிப்பியர் 2: 6-11 மத்தேயு 26:14-27:66 | அடிமையின் வடிவை ஏற்றுக் கொண்டார் |  |
2017-04-02 | A | தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு | எசேக்கியேல் 37:12-14 உரோமையர் 8: 8-11 யோவான் 11:1-45 | என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார் |  |
2017-03-26 | A | பொதுக்காலம் நான்காம் ஞாயிறு | 1 சாமூவேல் 16: 1b,6-7,10-13a எபேசியர் 5:8-14 யோவான் 9:1-41 | கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார் |  |
2017-03-19 | A | தவக்காலம் மூன்றாம் ஞாயிறு | விடுதலைப் பயணம் 17:3-7 உரோமையர் 5: 1-2,5-8 யோவான் 4:5-42 | வாழ்வு தரும் தண்ணிர் |  |
2017-03-12 | A | தவக்காலம் இரண்டாம் வாரம் | தொடக்கநூல் 12:1-4a 2 திமொத்தேயு 1:8b-10 மத்தேயு 17;1-9 | உனக்கு ஆசி வழங்குவேன் |  |
2017-03-05 | A | தவக்காலம் முதலாம் ஞாயிறு | தொடக்கநூல் 2; 7-9, 3: 1-7 உரோமையர் 5: 12-19 மத்தேயு 4 : 1-11 | உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய் |  |
2017-02-26 | A | பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு | எசாயா 49: 14-15 முதல் கொரிந்தியர் 4:1-5 மத்தேயு 6 : 24-34 | நான் உன்னை மறக்கமாட்டேன் |  |
2017-02-19 | A | பொதுக்காலம் ஏழாம் ஞாயிறு | சீராக் ஞானம் 15:15-20 முதல் கொரிந்தியர் 2 : 06-10 மத்தேயு 05 : 17-37 | கடவுளின் கோவில் தூயது, நீங்களே அக்கோவில் |  |
2017-02-12 | A | பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு | சீராக்கின் ஞானம் 15:16-20 முதல் கொரிந்தியர் 2 :6-10 மத்தேயு 5 : 17-37 | ஆண்டவரின் ஞானம் பெரிது. அவர் ஆற்றல் மிக்கவர், அனைத்தையும் அவர் காண்கின்றார் |  |
2017-02-05 | A | பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு | எசாயா 58:7-10 முதல் கொரிந்தியர் 2:1-5 மத்தேயு 5:13-16 | உன் நேர்மை உனக்கு முன் செல்லும், ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின் செல்லும் |  |
2017-01-29 | A | பெதுக்காலம் நான்காம் ஞாயிறு | செப்பனியா 2:3,3:12-13 முதல் கொரிந்தியர் 1:26 - 31 மத்தேயு 5:1-12 | ஆண்டவரைத் தேடுங்கள் |  |
2017-01-22 | A | பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு | எசாயா 9: 1-4 முதல் கொரிந்தியர் 1: 10-13, 17 மத்தேயு 4: 12-23 | மனம் மாறுங்கள் |  |
2017-01-15 | A | பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு | எசாயா 49: 5-6 1 கொரிந்தியர் 1:1-3 யோவான் 1: 29-34 | ஆண்டவர் பார்வைியில் நான் மதிப்புப் பெற்றவன் |  |
2017-01-08 | A | ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா | எசாயா 60: 1-6 எபேசியர் 3: 2-3a மத்தேயு 2: 1-12 | ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது |  |
2017-01-01 | A | கன்னிமரியாள் இறைவனின் தாய் | எண்ணிக்கை 6:22-27 கலாத்தியர் 4:4-7 லூக்கா 2:16-21 | ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக |  |
2016-12-25 | A | கிறிஸ்து பிறப்பு | எசாயா 52:7-10 எபிரேயர் 1:1-6 யோவான் 1:1-18 | ஒளியான அவர் உலகில் இருந்தார் |  |
2016-12-18 | A | திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு | எசாயா 7:10-14 உரோமையர் 1:1-7 மத்தேயு 1:18-24 | இம்மானுவேல் என்றால் கடவுள் ' நம்முடன் இருக்கிறார் ' என்பது பொருள் |  |
2016-12-11 | A | திருவருகைக்காலம் | எசாயா 35:1-6,10 யாக்கோபு 5:7-10 மத்தேயு 11:2-11 | ஆண்டவரின் மாட்சியையும் நம் கடவுளின் பெருமையையும் அவர்கள் காண்பார்கள் |  |
2016-12-04 | A | திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு | எசாயா 11:1-10 உரோமையர் 15:4-9 மத்தேயு 3:1-12 | பாலை நிலத்தில் குரல் ஒன்று முழுங்குகின்றது |  |
2016-11-27 | A | திருவருகைக்காலம் முதல் ஞாயிறு | எசாயா 2:1-5 உரோமையர் 13:11-14 மத்தேயு 24:37-44 | விழிப்பாயிருங்கள் |  |
2016-11-20 | C | பொதுக்காலம் முப்பத்தி நான்காம் ஞர்யிறு | 2 சாமுவேல் 5:1-3 கொலோசையர் 1:12-20 லூக்கா 23:35-43 | "இயேசுவே நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்" |  |
2016-11-13 | C | பொதுக்காலம் முப்பத்திகமூன்றாம் ஞாயிறு | மலாக்கி 4: 1-2 2 தெசலோனிக்கர் 3:7-12 லூக்கா 21:5-19 | நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள் |  |
2016-11-06 | C | பொதுக்காலம் முப்பதிரெண்டாம் றஞாயிறு | 2 மக்கபேயர் 7:1-2.9-14 2 தெசலோனிக்கர் 2:16-3:5 லூக்கா:20:27-38 | ஆண்டவர் நம்பிக்கைகுரியவர், அவர் உங்களை உறுதிப்படுத்தி, தீயோனிடமிருந்து காத்தருள்வார் |  |
2016-10-30 | C | பொதுக்காலம் முப்பத்தொன்றாம் ஞாயிறு | சாலமோனின் ஞானம் 11: 22-12:2 2 தெசலோனிக்கர் 1:11-2:2 லூக்கா 19:1-10 | இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும் |  |
2016-10-23 | C | பொதுக்காலம் முப்பதாம் ஞாயிறு | சீராக் 35:12-14,16-18 2 திமொத்தேயு 4:6-8,16-18 லூக்கா 18:9-14 | "தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்" |  |
2016-10-16 | c | பொதுக்காலம் இருபத்தொன்பதாம் ஞாயிறு | விடுதலை பயணம் 17: 8-13 2 திமொத்தேயு 3 : 14-4 :2 லூக்கா 18: 1-8 | கடவுளின் கோலை கையில் பிடித்தவாறு |  |
2016-10-09 | C | பொதுக்காலம் இருபத்தெட்டாம் ஞாயிறு | 2 அரசர்கள் 5:4-17 2 திமொத்தேயு 2:8-13 லூக்கா 17:11-19 | எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது |  |
2016-10-02 | C | பொதுக்காலம் இருபத்தேழாம் ஞாயிறு | அபகூக்கு 1:2-3,2:2-4 2 திமொத்தேயு 1:6-8,13-14 லூக்கா:17:5-10 | எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும் |  |
2016-09-25 | C | பொதுக்காலம் இருபத்தாறாம் ஞாயிறு | ஆமோஸ் 6 1.3-7 1 திமொத்தேயு 6: 11-16 லூக்கா:16:19-31 | விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு |  |
2016-09-18 | C | பொதுக்காலம் இருபத்தி ஐந்தாம் ஞாயிறு | ஆமோஸ் 8:4-7 1 திமொத்தேயு 2:1-8 லூக்கா 16:1-13 | அனைவருக்காகவும் மன்றாடுங்கள்: இறைவனிடம் வேண்டுங்கள் |  |
2016-09-11 | C | பொதுக்காலம் இருபத்திநான்காம் ஞாயிறு | விடுதலை பயண நூல் 32:7-11.13-14 1 திமொத்தேயு 1:12-17 லூக்கா 15:1-32 | மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் |  |
2016-09-04 | C | பொதுக்காலம் இருபத்திமூன்றாம் ஞாயிறு | சாலமோனின் ஞானம் 9:13-18 பிலமோன் 9:10,12-17 லூக்கா14:25-33 | தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது |  |
2016-08-28 | C | பொதுக்காலம் இருபத்திரண்டாம் ஞாயிறு | சீராக் 3:19-21,30-31 எபிரேயர் 12:18-19,22-24 லூக்கா 14:1,7-14 | நான் கனிவும் தாழ்மையும் உடையவன் |  |
2016-07-10 | C | பொதுக்காலம் பதினைந்தாம் ஞாயிறு | இணைச்சட்ட நூல்: 30:10-14 கொலோசையர் 1:15-20 லூக்கா 10:25-37 | இறைவனில் நட்புறவு |  |
2016-07-03 | C | பொதுக்காலம் பதிநான்காம் ஞாயிறு | எசாயா 66:10-14 கலாத்தியர் 6:14-18 லூக்கா 10: 1-12,17-20 | "அறுவடை மிகுதி, வேலையாள்களோ குறைவு, புறப்படுங்கள்" |  |
2016-06-26 | C | பதிமூன்றாம் ஞாயிறு | 1 அரசர்கள் 19:16,19-21 கலாத்தியர் 5:1.13-18 லூக்கா 9:51-62 | தூய ஆவியின் தூண்டுதுலுக்கேற்ப வாழுங்கள் |  |
2016-06-19 | C | பொதுக்காலம் பன்னிரெண்டாம் றஞாயிறு | செக்கரியா 12:10-11 கலாத்தியர் 3:26-29 லூக்கா 9:18-24 | நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள் |  |
2016-06-12 | C | பொதுக்காலம் பதினொன்றாம் ஞாயிறு | 2 சாமூவேல் 12:7-10.13 காலாத்தியர் 2:16,19-21 லூக்கா 7:36-8:3 | "உமது நம்பிக்கை உம்மை மீட்டது, அமைதியுடன் செல்க " |  |
2016-06-05 | C | பொதுக்காலத்தின் பத்தாம் ஞாயிறு | 1 அரசர்கள் 17:17-24 கலாத்தியர் 1:11-19 லூக்கா 7: 11-17 | "கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கின்றார்" |  |
2016-05-29 | C | இயேசுவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாத் திருப்பலி | தொடக்க நூல் 14:18-20 1கொரிந்தியர் 11: 23-26 லூக்கா 9:11-17 | விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே |  |
2016-05-22 | C | மூவொரு கடவுள் பெருவிழா | நீதிமொழிகள் 8: 22-31
உரோமையர் 5: 1-5
யோவான்: 16: 12-15 | மூவொரு இறைவன் |  |
2016-05-15 | C | தூய ஆவி ஞாயிறு பெருவிழா | தி.ப2:1-11
1கொரி12:3-7, 12-13
யோவா20:19-23 | தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் |  |
2016-05-08 | C | ஆண்டவரின் விண்ணேற்புப் பெருவிழா | திப:1:1-11 எபேசி. 1:17-23 லூக்கா 24: 46-53 | பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் |  |
2016-05-01 | C | பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு | தி ப 15: 1-2,22-29 தி வெ 21: 10-14,22,23 யோவான் 14 :23-29 | என் அமைதியை உங்களுக்கு அளிக்கின்றேன் |  |
2016-04-24 | C | உயிர்ப்புக்காலம் 5ஆம் ஞாயிறு
| தி.பணி 14:21-27
திருவெளிப்பாடு 21:1-5
யோவான் 13:31-33.34-35
| அன்புச் சீடர்களாக |  |
2016-02-07 | C | பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு | எசாயா 6: 1-8, 1 கொரி 15: 1-11 லூக்கா5: 1-11 | அனைத்து மக்களுக்கும் ஆண்டவரின் வியத்தகு செயல்களை அறிவியுங்கள் |  |
2016-01-31 | C | பொதுக்காலம் நான்காம் ஞாயிறு | எரேமியா: 1:4-5,17-19, 1 கொரி 12:31-13:13 லூக்கா 4:21-30 | என் விண்ணப்பத்திற்கு கடவுளே பதில் மொழி தாரும் |  |
2016-01-24 | C | பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு | நெகேமியா 8,2-4.5-6.8-10
1கொரி 12:12-30
லூக் 1:1-4,14-21 | ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர் |  |
2016-01-17 | C | பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு | எசா62:1-5
1கொரி12:4-11
யோவா2:1-11 | அனைத்து மக்களுக்கும் ஆண்டவரின் வியத்தகு செயல்களை அறிவியுங்கள் |  |
2016-01-10 | C | ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழா | எசாயா 40:1-5, 9-11 தீத்து 2:11-14; 3:4-7 லூக்கா 3:15-16, 21-22 | ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி அளித்து ஆசி வழங்குவாராக |  |
2016-01-03 | C | ஆண்டவரின் திருக்காட்சி விழா | எசாயா 60:1-12 எபேசி 3:2-3, 5-6 மத்தேயு 2:1-12 | உன் ஒளி தோன்றியுள்ளது |  |
2015-12-27 | C | இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்பம் | சாமுவேல் 1:20-22,24-28
யோவான் 3:1-2, 21-24 லூக்கா 2:41-52 | ஆண்டவரே உமது இல்லத்தில் தங்கி இருப்போர் பேறுபெற்றோர். |  |
2015-12-13 | C | திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு | எசாயா 12:2-3,4,5-6
பிலிப்பியர் 4:4-7
லூக்கா 3:10-18 | ஆண்டவரே என் ஒளி அவரே என் மீட்பு |  |
2015-12-06 | C | திருவருகைக்காலம் இரண்டாம் வாரம் | பாரூக்கு 5: 1-9
பிலிப்பியர் 1: 4-6, 8-11
லூக்கா 3:1-6 | என் மீட்பரான ஆண்டவரில் என் இதயம் மகிழ்கின்றது |  |
2015-11-22 | B | பொதுக்காலம் 34 ஆம் வாரம் | தானி7:13-14
தி.வெ1:5-8
யோவா18:33-37 | ஆண்டவர் ஆட்சி செய்கிறார்; மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார். |  |
2015-09-27 | B | பொதுக்காலத்தின் இருபத்திஆறாம் ஞாயிறு | எண்11:25-29
யாக்5:1-6
மாற்9:38-43 45 47-48 | இறை வாக்கினர்களாக வாழ..... |  |
2015-09-20 | B | பொதுக்காலம் 25 ஆம் ஞாயிறு | சாலமோனின் ஞானம் 2:17-20
யாக்கோபு 3:16 4:3
மாற்கு 9:30-37 | நாம் முதல்வராக இருக்க விரும்பினால் ..... |  |
2015-03-22 | B | தவக்காலத்தின் ஜந்தாம் ஞாயிறு
| எரே31:31-34 எபி5:7-9 யோவா12:20-33 | முடிவில்லா அன்பு |  |
2015-03-15 | B | தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு | 2கு.பே36:14-16,19-23 எபே2:4-10 யோவா 3:14-21 | அவருடைய அன்பிற்கு சாட்சியாய் வளர்வோம் |  |