ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.


இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar (குடந்தை ஞானி)
நம்வாழ்வு வார இதழின் முன்னாள் இணையாசிரியர்.
விளக்கின் வெளிச்சம் மறையுரை நுாலின் ஆசிரியர்.
Mylapore, Chennai, India
SE St,Cyriak, Malsch, Freiburg, Germany

திகதி ஆண்டு ஞாயிறு வாசகங்கள் தலைப்பு மேலும்
2014-11-23Aகிறிஸ்து அரசர் பெருவிழா எசே 34:11,12,15-17 1
கொரி 15~ 20-26,28
மத் 25~ 31-46
கிறிஸ்து அரசு மலரட்டும்
2014-11-16Aபொதுக்காலம் 33 ஆம் ஞாயிறுநிமொ 31:10-13,19,20,30,31
1தெச 5:1-6
மத் 25~14-30
வாழ்க்கை நம் கையில்
2014-11-09Aபொதுக்காலம் 32 ஆம் ஞாயிறு சாஞா 6:12-16
1தெச 4:13-18
மத் 25:1-13
ஞானமிக்கவர்களாக
2014-11-02Aபொதுக்காலம் 31 ஆம் ஞாயிறு மலா 1:14-2:2,8-10
1தெச 2~7-9,13
மத் 23~1-12
கர்மவீரர்களாக
2014-10-26Aபொதுக்காலம் 30 ஆம் ஞாயிறுவிப 22:20-26 1
தெச 1:5-10
மத் 22:34-40
அன்பே அருமருந்து
2014-10-19Aஆண்டின் பொதுக்காலம் 29 ஆம் ஞாயிறுஎசா 45:1,4-6 1
தெச 1:1-5
மத் 22:15-21
அரசியலா? ஆன்மீகமா?- இரண்டும்தான்!
2014-10-12Aபொதுக்காலம் 28 ஆம் ஞாயிறு எசா 25:6-10
பிலி 4:12-14
இ,19,20 மத் 22:1-10
கர்ணம் பாய்பவர்களின் கவனத்திற்கு
2014-10-05Aபொதுக்காலம் 27 ஆம் ஞாயிறு எசா 5:1-7 பிலி 4:6-9 மத் 21:33-43 நம்பிக்கைத் துரோகம்
2014-09-28Aபொதுக்காலம் 26 ஆம் ஞாயிறு எசே 18:25-28 பிலி 2:1-11 மத் 21:28-32நல்ல பொய்யன்
2014-09-21Aபொதுக்காலம் 25 ஆம் ஞாயிறுஎசா 55:6-9
பிலி 1:20-24,27
மத் 20:1-16
பொறாமை ஒழியட்டும்
2014-09-14Aபொதுக்காலம் 24 ஆம் ஞாயிறுசீஞா 27:30-28-7
உரோ 14:7-9
மத் 18:21-35
மன்னிப்பின் மாண்பு
2014-09-07Aபொதுக்காலம் 23 ஆம் ஞாயிறுஎசே 3:7-9
உரோ 13:8-10
மத் 18:15-20
உறவோடு வாழும் உள்ளங்களே!
2014-08-31Aபொதுக்காலம் 22 ஆம் ஞாயிறு எரே 20:7-9
உரோ 12:1,2
மத் 16: 21-27
புதிய சீடத்துவம்
2014-08-24Aபொதுக்காலம் 21 ஆம் ஞாயிறுஎசா 22:19-23 உரோ 11:33-36 மத் 16:13-20 எண்ணிக்கை அல்ல! எண்ணமே!
2014-08-17Aபொதுக்காலம் 20 ஆம் ஞாயிறு எசா 56:1,6-7 உரோ 11:13-15, 29-32 மத் 15:21-32 நாயைப் போல
2014-08-10Aபொதுக்காலம் 19 ஆம் ஞாயிறு1 அர 19:9,11-13
உரோ 9:1-5
மத் 14:22-33
இறைவனை நம்பி மனவுறுதி மிக்கவர்களாக
2014-08-03Aபொதுக்காலம் 18 ஆம் ஞாயிறுஎசா 55:1-3
உரோ 8:35,37-39
மத் 14~13-21
ஆன்மீக செல்வந்தர்களாக
2014-07-27Aபொதுக்காலம் 17 ஆம் ஞாயிறு1 அர 3:5,7-12
உரோ 8:28-30
மத் 13:44-52
எதைத் தேடுகிறீர்கள்? எதை விற்கப் போகிறீர்கள்?
2014-07-20Aபொதுக்காலம் 16 ஆம் ஞாயிறுசாஞா 12: 13, 16-19 உரோ 8:26,27 மத் 13:24-43இறையாட்சி மண்ணில் மலர..
2014-07-13Aபொதுக்காலம் 15 ஆம் ஞாயிறுஎசா 55:10,11 உரோ 8:18-23 மத் 13:1-23விதைகளாக.
2014-07-05Aஆண்டின் பொதுக்காலம் 14 ஆம் ஞாயிறுசெக் 9:9,10 உரோ 8:9,11-13 மத் 11:25-30சுமைகள் சுகமானவைகளாக..
2014-06-29Âபொதுக்காலம் 13 ஆம் ஞாயிறு 2அர 4:8-11,14-16 உரோ 63:4,8-11 மத் 10:37-42கடவுளுக்காக வாழ்கிறவர்கள்
2014-06-22Cycle Aதிருவுடல் திரு இரத்தப் பெருவிழா இச 8:2,3,14-16
1கொரி 10:16,17
யோவா 6:51-58
இது விசுவாசத்தின் மறைபொருள்
2014-06-15Cycle Aமூவொரு இறைவனின் பெருவிழாவிப 34: 4,6,8-10
2கொரி 13:11-13
யோவா 3:16-18
நல்லிணக்கம் நம்மிடையே மலர
2014-06-08Cycle Aதூய ஆவி பெருவிழா திப 2:1-11
1கொரி 12:3-7,12.13
யோவா 20:19-23
‘ வாழ்வின் ஆதாரம் தூய ஆவி’
2014-06-01Cycle A விண்ணேற்ற ஞாயிறு திப 1:1-11
எபே 1:17-23
மத் 28:16-20
‘அண்ணாந்துப் பார்த்தது போதும்’
2014-05-25Cycle A பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறுதிப 8:5-8,14-17 1பேது 3:15-18 யோவா 14:15-21

‘நன்மை செய்வதே மேல்: அன்பு செய்வதே சிறப்பு’
2014-05-18Aபாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறுதிப 6:1-7 1
பேது 2~4-9
யோவா 14~1-12
'உள்ளம் கலங்காதவர்களாக...’
2014-05-11Aபாஸ்கா காலம் 4 ஆம் ஞாயிறுதிப 2:14,36-47 1
பேது 2:20-25
யோவா 10:1-10
‘ நல்ல ஆயனாக...தலைவனாக...’
2014-05-04Aபாஸ்கா காலம் 3 ஆம் ஞாயிறுதிப 2:14,22-28
1பேது 1:17-21
லூக் 24:13-35
எம்மாவுப் பாதை
2014-04-27Aபாஸ்கா காலம் 2 ஆம் ஞாயிறுதிப 2:42-47
1 பேது 1:3-9
யோவா 20:19-31
அன்பிய வாழ்வு
2014-04-19Aஉயிர்ப்பு ஞாயிறு திப 10‘34அ,37-43
கொலோ 3‘1-4
யோவா 20‘1-9
‘ உயிர்ப்பில் உயிர்த்த சமூகமாக ’
2014-04-13Aகுருத்து ஞாயிறு எசா 50‘4-7
பிலி 2‘6-11
மத் 26‘14-27,66
‘ இலட்சியப் பயணிகளாக ’
2014-04-06Aதவக்காலம் 5 ஆம் ஞாயிறுஎசே 37‘12-14
உரோ 8‘8-11
யோவா 11‘1-45
‘இயேசுவின் நண்பர்களாக’
2014-03-30Aதவக்காலம் நான்காம் ஞாயிறு 1சாமு 16‘1,6,7,10-13
எபே 5‘8-14
யோவா 9‘1-41
பார்வைப் பெற்றவர்களாக...
2014-03-23Aதவக்காலம் மூன்றாம் ஞாயிறு விப 17‘3-7
உரோ 5‘1,2,5-8
யோவா 4‘5-42

‘ ஓர் ஆன்மாவின் விசுவாசப் பயணம்’
2014-03-16Aதவக்காலம் இரண்டாம் ஞாயிறு தொநூ 12‘1-4
2திமோ 1‘8-10
மத் 17‘1-9
‘ கேளுங்க! கேளுங்க! கேட்டுக்கிட்டே இருங்க’
2014-03-09Aதவக்காலம் முதல் ஞாயிறு தொநூ 27-9, 3‘1-7
உரோ 5‘12-19
மத் 4‘1-11
சோதனையில் ...ஆண்டவர் சார்பாக.....