பொதுக்காலம் 17 ஆம் ஞாயிறு சின்னச் சின்ன துவக்கங்கள்
2அரசர்கள் 4: 42-44
பவுல் எபேசியர் 4: 1-6
யோவான் 6: 1-15
சிறுது சிறுதாக தொடங்குவோம். உலகத்தில் எல்லா சாதனைகளும் சிறுது சிறிதாக ஆரம்பித்தவைதான். கொஞ்சமாக இருந்த அப்பங்கள் தான் 5000 பேருக்கு பெரிகியது.
சிறிய தவறுகளை நாம் பொறுப்படுத்தாமல் விடுவதை போல, சிறிதாக நல்ல விடயங்களை
அதிகம் யோசிக்காமல் தொடங்குவோம். சின்ன சின்ன நல்ல செயல்களை ஆண்டவர் ஆசீர்வதித்து பெருகப்பண்ணுவார்.
|