ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா ஆக்கங்களையும் பார்வையிடவும்

இறைவனின் தாய் மானுடத்தின் தாய்

திருச்சபையானது இன்று அன்னை மரியாளை எடுத்துக்காட்டாக நமக்கு முன்வைக்கிறது. ஆண்டின் தொடக்கத்தில் இருக்கும் நமக்கு அன்னையின் அரவணைப்பும், பாதுகாப்பும் நம்மை வழிநடத்த ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் நமக்கு நினைவுட்டுகிறது. [2014-12-30 08:59:39]

எழுத்துருவாக்கம்:அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG

கன்னிமரி அமல உற்பவி

நமக்கு உதவும் சாதனமாக இருக்கும் அன்னை மரியாவின் கோட்பாடுகள் பெற்றுக்கொடுத்தாள், விட்டுக்கொடுத்தாள், கற்றுக்கொடுத்தாள். [2014-12-09 20:50:17]

எழுத்துருவாக்கம்:அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG

மௌனம் கொணரும் அமைதி

நான் அண்மையில் தொடர்வண்டியில் ம்யூனிக்கை நோக்கி பயணம் செய்தபோது, சுமார் 25 வயதுடைய இஸ்ரேல் நாட்டு முஸ்லிம் பெண்ணை சந்தித்தேன். [2014-10-26 22:10:26]

எழுத்துருவாக்கம்:அருள்சகோதரி சர்மிளா ரோசரி பிரியா FSAG

தூய ஆவியாரின் செயல்பாடுகள்
பாகம் 5
"இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்" லூக்கா:19.10

இறைமகன் இயேசுவும் சக்கேயுவும் சந்திக்கின்ற நேரத்தில் ஆவியானவர் சக்கேயுவின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றார். சக்கேயு என்பவர் எரிக்கோவில் செல்வந்தர், வரிதண்டுவோருக்குத் தலைவர், குட்டையான தோற்றம் உடையவர் என்று லூக்கா; 19 அதிகாரத்தில் காண்பது, இழந்து போனதைத் தேடி மீட்கவே இறைமகன் வந்தார் [2014-10-07 23:57:59]

எழுத்துருவாக்கம்:அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்

மனம் திறந்து
திருத்தந்தை பிரான்சிஸ் உடனான ஒரு சிறப்பு நேர்காணல்.
பாகம் 2

நீங்கள் ஏன் இயேசு சபையில் சேர்ந்தீர்கள்?

. இயேசு சபையில் குறிப்பாக மறைபரப்பு ஆர்வம், ஒன்று கூடி வாழும் குழும வாழ்வு, ஒழுக்கம் ஆகிய மூன்றும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. இதில் என்ன வித்தியாசம் என்றால்.. உண்மையிலேயே.. உண்மையிலேயே ஒழுக்கமில்லாத நபர் நான். ஆனால் அவர்களுடைய ஒழுக்கம், அவர்கள் நேரத்தைக் மேலாண்மைச் செய்யும் விதம் என்னை மிகவும் பாதித்தது. [2014-09-22 22:32:07]

எழுத்துருவாக்கம்:அருட்பணி.ஞானி ராஜ் லாசர் (குடந்தை ஞானி)

கிறீஸ்துவின் வழியில் சமாதானத்தை நோக்கினால்?

மத்தேயு 5: 23-24 ஐ நோக்குவோமாயின் ”ஆகையால், நீ பலிபீடத் தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறையுண்டு என்று நினைவு கூருவாயாகில், அங்கே தானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முன்பு உன் சகோதரனுடன் ஒப்புரவாகி, பின்பு வந்து உன்காணிக் கையைச் செலுத்து" என்று கூறப்பட்டுள்ளது. [2014-09-04 01:26:18]

எழுத்துருவாக்கம்:எஸ்.பி. யேசுதாசன்

விடுதலைத்தாய் அன்னைமரியா

கானாவில் நடந்த திருமணத்திற்கு அன்னைமரியா சென்றிருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அழைப்புப்பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே, அன்னைமரியா இயேசுவை நோக்கி, திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது என்றார். [2014-08-04 21:54:23]

எழுத்துருவாக்கம்:அருள்சகோதரி சர்மிளா ரோசரி பிரியா FSAG

ஆண்டவரே மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா? (லூக்கா 13: 23)
என் வாழ்வுக்கான ஆதாரம் என்ன?
பாகம் -ஏழு

நான் வாழ்வில் எதை நோக்கி தினமும் அயராது ஓடிக்கொண்டிருக்கிறேன்? நாம் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு காரணங்களுக்காக ஓடிக்கொண்டே இருக்கின்றோம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும், கடவள் நம்பிக்கையை விமர்சிப்பவர்களும் தினமும் ஓடிக்கொண்டே இருக்கின்றனர். குழந்தையாய் இருந்த போது உள்ளத்தில் ஏற்படும் சிறு சிறு ஆசைகளையெல்லாம் தீர்த்து கொள்ள ஓடிக்கொண்டே இருக்கின்றோம் [2014-07-21 23:10:00]

எழுத்துருவாக்கம்:அருட்பணி.ஜான் சவரி சார்லஸ் OCD

தூய ஆவியாரின் செயல்பாடுகள்
பாகம் 4

“ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை, கிணறும் ஆழமானது. அப்டியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்? அப்பெண் அவரை நோக்கி, “ஐயா. அத்தண்ணீரை எனக்குக் கொடும், அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது, தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத் தேவையும் இருக்காது. யோவான்:4:11:15. [2014-07-10 22:20:25]

எழுத்துருவாக்கம்:அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்

தப்பித்தல் தற்காலிகமானது!

இயேசு என்றுமே பிரச்சனைகளை கண்டு பயந்து ஒதுங்கியதில்லை. தைரியம் அல்லது வீரம் என்பது வன்முறையின் வெளிப்பாடல்ல. வன்முறை எப்போதுமே கோழைகளின் ஆயுதமாகத்தான் இருந்திருக்கிறது. மென்முறை, அகிம்சை, மன்னிப்பு, அன்பு போன்றவற்றின் உச்சம்தான் தைரியம். இத்தகைய வீரம் இயேசுவிடம் இருந்தது. அடுத்தவர்க்கான பணியை முன்னெடுக்க இயேசு என்றுமே தயங்கதில்லை. [2014-07-06 17:29:20]

எழுத்துருவாக்கம்:அருள்திரு. மை. அடைக்கலம் டொனால்டு

பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா ஆக்கங்களையும் பார்வையிடவும்