உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்.
(மத்தேயு 18:19)

நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
(யோவான் 16:23)

நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்று விட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும்.
(மாற்கு 11:24)

உங்களின் அன்றாட வாழ்விலும் ஆன்மீக வாழ்விலும் ஏற்படும் இன்னல்களுக்காக ஆண்டவர் இயேசுவிடம் நாங்கள் செபிக்க விரும்பினால், உங்களுடைய செபத்தேவைகளை எமக்கு கீழே உள்ள படிவம் மூலமாகவோ அல்லது prayers@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிவைக்கலாம். உங்களுடைய ஒவ்வொரு செபதேவைகளுக்கும் நாங்கள் செபித்து, மின்னஞ்சல் வழியாக ஆண்டவரின் ஆறுதல் தரும் வார்த்தைகளை உங்களுக்கு அனுப்பி வைப்போம்.முழுப்பெயர் :
நகரம் :
நாடு:
Email :
செப விண்ணப்பம்: