இயேசுவின் கட்டளை

நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் (யோவான் 13:34)

இறைவாக்குத்தத்தம்

தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்.(யோவான் 6:37)

இறைவார்த்தை

என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன.
(யோவான் 10:27)

ஆவியின் அருட்கொடைகள்

தூய ஆவியார் ஞானம் நிறைந்த சொல்வளம், அறிவுசெறிந்த சொல்வளம், நம்பிக்கை, பிணிதீர்க்கும் அருள் கொடை, வல்ல செயல் செய்யும் ஆற்றல், இறைவாக்குரைக்கும் ஆற்றல், ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றல், பல்வகை பரவசப் பேச்சு பேசும் ஆற்றல், அப்பேச்சை விளக்கும் ஆற்றல் ஆகியவற்றை அருளுகிறார்.
(1கொரிந்தியர் 12:8-10)



தமிழ் ஆன்மீகப் பணித்தளங்கள்

யேர்மன் நாட்டில் வாழும் தமிழ் கத்தோலிக்க மக்களின் ஆன்மீக தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு, யேர்மனி தேசமானது பல ஆன்மீக பணித்தளங்களாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
பணித்தளம் தொடர்பாளர்
ஆலன் ஜெயபிரகாஷ்
அல்ஸ்டோப் சூசையா
அர்ன்ஸ்பேர்க் ஜோய்நேசன் எஷ்.ஆர்
அவுஸ்பேர்க் மார்சலின்
பென்னிங்கென் (ஸடூட்காட்) ரவீந்திரன்
பேர்லின் ஞானேஸ்பரன் அறுக்கான்சிபிள்ளை
பீலபெல்ட் அல்பிரட் டெஸ்மன்
பிரேமன் அடைகலசாமி டொன்போஸ்கோ
பூரூசால் அலோசியஸ் எஸ். ஜே
காஸ்றெப் றோக்சல் அமலதாஸ் மிக்கேல் எட்வேட்
டோட்முண்ட் யேசுதாசன்
டீஸ்பேர்க் திருமதி. சில்வெஸ்ரர்
அல்டென் கோபன் அ.திருச்செல்வம்
டுசில்டோப் அருள்தாஸ்
எசன் அனா பாலமுரலி
மெசடே ரொபின்சன் ஜோசப்
பிரங்க்போர்ட் அன்ரன் மைனர்
கெல்டென் ஜெசுதாஸன் ரி.வி
போகும்-கெல்சன்கியர்சன் ஆபிரகாம் மை.அஞ்சலோ
கம்பேர்க் றொபின் வின்ஸ்ரன்
கம் ஜோர்ஜ். கெ
கனோபர் அந்தோனிப்பிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை
கேயில்பிரோன் பீற்றர் பஸ்ரியாம்பிள்ளை
கேர்ன சவரிமுத்து
கொக்சவர்லாண்ட் விக்கெட (மெசடே) யோசப் றொபின்சன்
கில்டசயிம் ஜெகநாதன் வில்வராஜா
கோப் பவுல் செபஸ்ரியாம்பிள்ளை
கெம்பென் எமிலியானுஸ் கஸ்மீர்
கெம்ரன் மார்சலின். எம்
லேவகூசன் அமலதாஸ் சூசைமுத்து
முன்சங்கிளட்பாக் செபஸ்ரியாம்பிள்ளை தேவராசா
முல்கயிம் இருதயனேசன். அ
முன்சன் றோய்
முன்ஸ்ரர் லியோனிஸ். ஜி
நோயங்கியர்சன் கிலாட்ஸ்ரோன். ஆர்.ஆர்
நோயிஸ் யூலியன் வின்சென்ற்
நோர்ட்கியர்சன் ஜெயராஜ். ஈ
நியுரன்பேர்க் இராயப்பு ஞானரூபன்
ஓபகவுசன் சார்ள்லஸ் டாவிட்
ஒஸ்னாபுருக் அமிர்தநாதர் அந்தோனி
சார்பூரூக்கன்
கிறிபில்ட் திருமதி. ஜோசப். பி
வில்-சுவேன்னிங்கென் மதுரநாயகம் கிரகோரி
பேர்டோல் ரெஜீனா ஸ்மெர்பெர்க்
விற்றன் ஜோசப் இம்மானுவேல்
வூப்பேற்றால் செபஸ்ரியன் றோ.ஸ் ரீபன்
ரியர் ரொபின்சன்
பிறைபேர்க் ஜோசப் அன்ரனி வின்சன்