திருப்பலி

நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்
(1கொரிந்தியர் 11:26)



விசுவாசம்

நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்.
( மத்தேயு 8:8)



வாக்குத்தத்தம்


உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்.
( மத்தேயு 18:19)


வாக்குத்தத்தம்


நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார்.
( யோவான் 14:12)



வாக்குத்தத்தம்

என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்.
( யோவான் 6:37)



இறைவார்த்தை


நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்.
( யோவான் 14:15)





பற்றிமாவில் மரியன்னை

உலகில் சமாதனத்தைப் பெற்றுக்கொள்ள ஒவ்வொரு நாளும் செபமாலை சொல்லவும்