யேர்மன் ஆன்மீகப்பணியகத்தின் ஒழுங்கமைப்பில் நற்செய்தி பணியாளர் சகோதரர் நிக்கலஸ் கிசோக் அவர்களின் தவக்கால சிறப்பு இறை தியான வழிபாடுகள்.ஜெர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தால் தவக்காலத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இறைத்தியான வழிபாடுகளில் சகோதரர் நிக்கலஸ் கிஷோக் (கத்தோலிக்க நற்செய்தி பணியாளர் இலங்கை) அவர்களும், அருட்தந்தை நிரூபன் தார்சீயஸ் அவர்களும், இணைந்து செய்யப்படவுள்ள சிறப்பு வழிபாடுகளில் திருப்பலியும், இறை வார்த்தை பகிர்வும், நற்கருணை ஆராதனையும், மற்றும் ஆசீர்வாதமும் பிரதான நகரங்களில் நடைபெற உள்ளன.

இவ்வழிபாட்டில் அனைவரையும் கலந்துகொண்டு இறைவனின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

சகோதரர் அவர்களால் வெளியிடப்பட்ட 'மகிமையின் இராகங்கள்' பாகம் ஒன்றிலிருந்து பாகம் 5 வரை யானை பாடல்கள் உள்ளடங்கிய mp3 Pen Driveஇணை இவ்வழிபாடு முடிந்தவுடன் பெற்றுக்கொள்ளலாம்.

இடம் திகதி நேரம் முகவரி
Hannover 09.02.2024
(Freitag)
18.00 - 20.00 St. Maria Kirche,
Marschner Str.34,
30167 Hannover
Berlin 10.02.2024
(Samstag)
11.00 - 13.00 St. Martin Kirche,
Wrangelstr.50,
10997 Berlin
Nürenberg 11.02.2024
(Sonntag)
11.30 - 13.30 Herz Jesu Kirche,
Darlinge Str.20,
90459 Nürenberg
Frankfurt 11.02.2024
(Sonntag)
17.00 - 19.00 St.Elisebeth Kirche,
Kürfusten Platz 29,
60486 Frankfurt
Mönchengladbach 12.02.2024
(Montag)
18.00 - 20.00 St. Albertus Kirche,
Albertus Str.40,
41061 Mönchengladbach
Herne 14.02.2024
(Mittwoch)
17.30 - 19.30 St.Bonifatius,
Glocken Str.7,
44623 Herne
Düsseldorf 15.02.2024
(Donnerstag)
18.00 - 20.00 St.Elisebeth Kirche,
Vizenzplatz 1,
Düsseldorf
Wuppertal 16.02.2024
(Freitag)
18.00 - 20.00 Herz Jesu Kirche,
Hünefeldstr.52,
42285 Wuppertal
Münster 17.02.2024
(Samstag)
18.30 - 20.30 St. Antonius Kirche,
Antoniuskirchenplatz 11,
48151 Münster
Bremen 18.02.2024
(Freitag)
11.00 - 13.00 St. Josef Stift Kapelle,
Schwachhauser Heerstr.54,
28209 Bremen