புதுப்பித்தல் ஆண்டின் இறைத்தியான வழிபாடுகள் -2020

யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் 2020 ஆண்டினை புதுப்பித்தல் ஆண்டாக பிரகடனப்படுத்தி இருக்கின்றது. இதனை முன்னிட்டு நமது பணியகம் புதுப்பித்தல் வழிபாடுகளை ஏற்பாடு செய்துள்ளது. எல்லா மக்களும் பயன் பெறும் விதமாக 42 பணித்தளங்களும் 18 வலயங்களாக பிரிக்கப்பட்டு இந்த வழிபாடுகள் இடம் பெற உள்ளது. இந்த வழிபாடுகள் எல்லா பணித்தளங்களிலும் 10:30 முதல் 17:30 வரை இடம்பெறும்.

இந்த புதுப்பித்தல் ஆண்டில், நமது பழைய வாழ்வினை சீர்தூக்கிப்பார்த்து, ஆண்டவர் இயேசுவுடனான நமது உறவினை சீராக்கி, இறைவார்த்தையை மையமாக கொண்டு நமது வாழ்வைப் பக்குவப்படுத்தி ஆண்டவர் இயேசுவில் வளர, இந்த வழிபாடுகள் பணியகம் எங்கும் நடைபெறுகின்றது.

எனவே இந்த வழிபாடுகளில் தவறாமல் கலந்து கொண்டு ஆண்டவர் இயேசுவில் வளர அழைக்கின்றோம். இந்த வழிபாடுகளுக்கு வருகைதரும் போது வேதாகமத்தை எடுத்து வரவும். இவ் வழிபாடுகள் அனைத்தும் உபவாச தியானமாக நடைபெறும்.இடம் திகதி நேரம் முகவரி
Neuss
15.02.2019
(Samstag)
10.30 - 17.30 St. Barbara Kirche,
Blücherstraße 20,
41460 Neuss
Arndberg
29.02.2019
(Samstag)
10.30 - 17.30 St. Elisabeth kirche,
Eschenstraße 6,
59755 Arndberg
Nürnberg
08.03.2019
(Sonntag)
10.30 - 17.30 Heart-Jesus-Church
Dallingerstraße 20,
90459 Nürnberg
Hannover
14.03.2019
(Samstag)
10.30 - 17.30 St. Maria
Marschnerstraße 34
30167 Hannover
Bremen
15.03.2019
(Sonntag)
10.30 - 17.30 St Joseph-Stift Kapelle
Schwachhauser Heerstr 54
28209 Bremen
Münster
22.03.2019
(Sonntag)
10.30 - 17.30 St. Antonius
Antoniuskirchpl. 11
48151 Münster
Bielefeld
29.03.2019
(Sonntag)
10.30 - 17.30 St. Joseph
Josefstr. 14a
33602 Bielefeld
Leverkusen
04.04.2019
(Samstag)
10.30 - 17.30

Wuppertal
25.04.2019
(Samstag)
10.30 - 17.30 Herz Jesu
Hünefeldstraße 52
42285 Wuppertal
Castrop-Rauxel
03.05.2019
(Sonntag)
10.30 - 17.30

Stuttgart
16.05.2019
(Samstag)
10.30 - 17.30

Berlin
07.06.2019
(Samstag)
10.30 - 17.30 St. Marien Liebfrauen
Wrangelstraße 50
10997 Berlin
Villingen -schwenningen
13.06.2019
(Samstag)
10.30 - 17.30

München
12.07.2019
(Sonntag)
10.30 - 17.30

Frankfurt
18.07.2019
(Samstag)
10.30 - 17.30

Saarbrücken
29.08.2019
(Samstag)
10.30 - 17.30

Düren
30.08.2019
(Sonntag)
10.30 - 17.30

Essen
22.11.2019
(Sonntag)
10.30 - 17.30 St. Bonifatius
Moltkestr.160
4538 Essenஇறைத்தியான வழிபாட்டுப் பாடல்கள்

பாடல்கள் PDF வடிவம்