கேவலார் திருத்தல யாத்திரை இம்முறை நடைபெறாது


கொரோனா கொள்ளை நோய் அச்சுறுத்தல் காரணமாக இம் முறை கேவலார்திருத்தல யாத்திரை நடைபெறாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும வழமையாக நடைபெற வேண்டிய தினமாகிய 08-08-2020 சனிக்கிழமை அன்று, தனிப்பட்ட முறையில் திருத்தலத்திற்கு வர யாரும் முயற்சிக்க வேண்டாம் என பணியகம் அன்புடன் உங்களை வேண்டுகின்றது.

மேலும் திருத்தலத்திற்கு சென்று வழிபட விரும்புபவர்கள் வேறு தினத்தில் செல்லுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.