குடும்ப ஆண்டை முன்னிட்டு லூர்து அன்னை, பாத்திமா அன்னை, புனித அந்தோனியார், புனித யாகப்பர் திருத்தல புனித யாத்திரை 13.07.2019 முதல் 21.07.2019 வரை





இவ்வருடம் லூர்து அன்னை, பாத்திமா அன்னை, புனித அந்தோனியார், புனித யாகப்பர் திருத்தல புனித யாத்திரை தொடர்பான நேர ஒழுங்குகள், விலை விபரங்களை இங்கே அறியத்தருகின்றோம். இந்த யாத்திரையில் பங்குபற்ற விரும்புவர்கள் இயலுமானவரை மிக விரைவாக தமது பெயர்களை உங்கள் பங்கு தொடர்பாளர் அல்லது யாத்திரைக்கு பொறுப்பாளர் மூலம் முன்கூட்டியே பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். பங்குனி மாத முடிவிற்குள் யாத்திரைக்கான முழுப்பணமும் செலுத்த வேண்டும் என்பதையும் அறியத்தருகின்றோம். குறிப்பு: முன் கூட்டியே பதிவு செய்யும் முதல் 60 நபர்களுக்கு மாத்திரமே பதிவுகள் உறுதிப்படுத்தப்படும்.