Israel (Jerusalem) தேசத்திற்கான புனித யாத்திரை 12.10.2019 முதல் 20.10.2019 வரை




இவ்வருடம் Israel (Jerusalem) நோக்கிய புனித யாத்திரையை நமது ஆன்மீகப்பணியகம் ஏற்பாடு செய்துள்ளது. 12-10-2019 சனிக்கிழமை Dusseldorf விமானநிலையத்திலிருந்து ஆரம்பித்து 20-10-2019 ஞாயிற்றுகிழமை Dusseldorf விமானநிலையத்தில் நிறைவடையும். எல்லா விசாகட்டணங்களும் உள்ளடங்களாக ஒருவருக்கு 1068 € கட்டண்மாக அமையும்(மொத்தமாக 45 பேர் சேர்ந்தால் ஒருவருக்கு 1068 €). தொடர்பான நேர ஒழுங்குகள், விலை விபரங்களை இங்கே அறியத்தருகின்றோம். இந்த யாத்திரையில் பங்குபற்ற விரும்புவர்கள் விரைவில் தமது பெயர்களை உங்கள் பங்கு தொடர்பாளர் அல்லது யாத்திரைக்கு பொறுப்பாளர் மூலம் முன்கூட்டியே பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். பங்குனி மாத முடிவிற்குள் முற்பணம் 350€ செலுத்தப் பட வேண்டும்.

குறிப்பு: முன் கூட்டியே பதிவு செய்பவர்களுக்கு மாத்திரமே பதிவுகள் உறுதிப்படுத்தப்படும்.