நேவிகஸ் திருத்தலம் நோக்கிய திருயாத்திரை 25-03 2018


கடந்த 20 வருடங்களிற்கு மேலாக யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தினால் முன்னெடுக்கப்படும் தவக்கால தியானமும் குருத்தோலை ஞாயிறு திருப்பலியும் இவ்வருடமும் நேவிகஸ் திருத்தலத்தில் 25-03-2018அன்று நடை பெறவுள்ளது. அனைவரையும் இந்த தியானத்திலும் குருத்தோலை ஞாயிறு திருப்பலியிலும் கலந்து கொண்டு ஆண்டவரின் ஆசிர்வாதத்தை பெற்றுச்செல்லும்படி யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் அன்போடு அழைக்கின்றது.இடம் St. Mariä Empfängnis,
Elberfelder Str. 12,
42553 Velbert-Neviges
காலம் 25.03.2018ஞாயிற்றுக்கிழமை
நேரம் 12.30 மணி


இங்கே வாருங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் வார்த்தைகளைக்கேளுங்கள்(யோசுவா 3:9)