யேர்மனியின் தென் பகுதியில் இறைத்தியான வழிபாடுகள்
02.06.2018 - 10.06.2018

தெய்வீக குண்மளிக்கும் இயேசு சபை இயக்குனரும் அத் துறவுற சபையின் நிறுவுனருமான அருட்பணி.ஜோசப் விக்ரர் அவர்களின் நெறிப்படுத்தலில் தென் யேர்மனியின் பணித்தளங்களான கெம்ரன், முன்சன் , வில்லிங்கன் சுவெலிங்கன், நியுரன்பேர்க் ஆகியவற்றில் இறைத்தியான வழிபாடுகள் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன.

ஆண்டவர் இயேசு இந்த உலகில் வாழ்ந்த போது தன்னை நாடித் தேடி வந்த அனைவரையும் தொட்டு சுகமாக்கினார். என்றும் மாறாத இறைமகன் இயேசு இன்றும் தன்னை நோக்கி வேண்டும் அனைவருக்கும் செவிசாய்க்கின்றார். உங்கள் வாழ்வையும் ஆண்டவர் இயேசுவுக்கு அர்ப்பணிக்க, ஆண்டவர் இயேசுவில் இன்னும் வளர இவ் வழிபாடுகளில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.இடம் திகதி நேரம் முகவரி
Kempten 02.06.2018
(Samstag)
17.00 St.Ulrich Kirche,
Schumacherring 65,
87437 Kempten
München 03.06.2018
(Sonntag)
17.00 St. Andreaskirche,
Zenettistraße 46,
80337 München
Villingen - Schwenningen 09.06.2018
(Samstag)
14.30 St. Franziskus
Jakob-Kienzle-Straße 9,
78054 Villingen-Schwenningen
Nürnberg 10.06.2018
(Sonntag)
11.30 Herz-Jesu-Kirche,
Dallingerstraße 20,
90459 Nürnberg