ஆன்மீகப்பணியக பேரவைத் தேர்வு - 2018


யேர்மன் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் பேரவைக்கான தேர்வு, வருகிற 17-02-2018 அன்று நடைபெறவுள்ளது. தெரிவாகும் பணியாளர்கள், அடுத்துவரும் மூன்றாண்டுகளுக்குப் பணி புரிவர். இதற்கான விண்ணபங்களை 31-01-2018 க்கு முன் பணியகத்துக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டுகின்றோம். விண்ணப்பபடிவம் மற்றும் தேர்வுக்கான விதிமுறைகள் PDF வடிவில் இணைக்கபட்டுள்ளது. தரவிறக்கம் செய்து பயன்படுத்தவும்.