முன்சங்கிளட்பாக், முன்ஸ்ரர் மற்றும் ஆலன் நகரங்களில்
புனித அந்தோனியார் திருவிழா

வருடந்தோறும் ஆனி மாதத்தில் முன்சங்கிளட்பாக், முன்ஸ்ரர் மற்றும் ஆலன் நகரங்களில் நடைபெறும் புனித அந்தோனியார் திருவிழா இவ் முறையும் வழமைபோல் நடைபெறவுள்ளது. அதன் பிரகாரம் 02.06.2018 அன்று முன்சங்கிளட்பாக் நகரிலும் 13.06.2018 அன்று முன்ஸ்ரர் நகரிலும் 16.06.2017 அன்று ஆலன் நகரிலும் நடைபெறவுள்ளது.
இடம் திகதி நேரம் முகவரி
Mönchengladbach
02.06.2017
(Samstag)
மாலை 16.00 St.Michael Kirche,
St.-Michael-Platz 5,
41069 Mönchengladbach
Münster
13.06.2018
(Montag)
மாலை 19.00 St.Antonius Kirche,
Antonius Kirche Platz-11,
48151 Münster
Aalen
16.06.2017
(Samstag)
காலை 10.30 St.Salvator Kirche,
Bohlstrasse 03,
73430 Aalen


இத் திருவிழாக்களில் பங்குபற்றி ஆண்டவர் இயேசுவின் ஆசீரையும் புனித அந்தோனியாரின் பரிந்துரைகளையும் பெற்றுச்செல்லுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.